பக்கம்:வீரபாண்டியம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1()6 வி பாண் டியம். 596. வி. பாண்டிய வேந்தனும் விாசக் கென்னும் ஆா வான்சுவை அமிர்தமென் சாயலவ் வணங்கும் மா தேவனும் இாதியும் மருவிய தென்ன வார மரியுயி சொருமையின் மயங்கினர் மகிழ்ந்தே. )g" ہے( 597. உழுவ லன்புடன் உள்ளமொத் துயிருத விவந்து தழுவி யின் பங்கள் தகவுடன் அருந்தி மெய்ம் மறந்து பழுதில் நன்மலர் பரப்பிய பஞ்சணே யிடையே விழிது யின்றனர் களிபெருங் களிப்புடன் விழித்தார். (சக) 598. கலவி யின்பமீக் கூர்க்கிடக் காரண மின்றிப் புலவி கொண்டவள் பொய்யுற வுறங்கினுள் போர்மன் விலகி யேயயல் விழிதுயின் றயர்ந்தனன் இடையே முலைய ழுக்கிட முயங்கினள் முழுக்கள்ளம் என்ருள். (டுo) 599. முயங்கி மேல்விழுக் தழுங்கிய மங்கையை முதல்வன் மயங்கி மார்பனேக் கிகழமு தருங்கிவண் சுரத வியங்கொள் விலைகள் ప్రోడిr த்தனன் விளைந்தபே சமுதம் புயந்த ழி இபவள் பொம்மலோ டுண்டுளங் களித்தாள். டுக) 600. அமுக மேவிய பொற்கல சங்கள்போ லமைந்த குமுத வாய்ச்சிகன் கொங்கையில் கொழுநன்கை நகங்கள் கமழ நல்கிய குறிகளைக் காலையில் கண்டு அமைய நாணிவண் கச்சினை யணேத்தக மகிழ்க்தாள். (டுஉ) 601. சந்த னச்செழுங் கலவைகள் தழுவிய தனத்தில் குங்கு மக்கொழுஞ் சேற்றினுல் கோலங்கள் குயிற்ற மைந்தன் மார்பிடை மருவிய வடுக்கண்டு மகிழ்ந்து அந்த மில்லதோர் களிப்புட னுடல்கள் புரிந்தார். (டுங்) 602. சண்ட் கத்தனிக் க்ாவினும் சந்தனம் கோமா விண்பு குத்தொளிர் விரிமலர்ப் பொழிலிலும் மேவி மண்பு குங்கள் தவப்பய னென வந்து வளர்ந் தார் எண்பு குந்தபே ரின் பங்கள் நகர்ந்தினி திருந்தார் (டுச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/153&oldid=912533" இலிருந்து மீள்விக்கப்பட்டது