பக்கம்:வீரபாண்டியம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குமரன் கோல்கொண்ட படலம். 107 603. இன்ன வாறிவன் இன்பமா வாரியி லாழ்ந்து தன்னை யும்மறக் திருந்தனன் அரசிவன் றனக்குப் பொன்னின் மாமுடி புனைந்திட கினைந்துநன் னுளை உன்னி ஆய்ந்தனன் உறவொடும் குழ்ந்தனன் உவந்தே. (டுடு) 604. புனித மங்கல நீரெலாம் புண்ணிய நதிகின் மினிய வாக்கொணர்க் திருக்குதல் விதிமுறை யேக்கிக் கனியு மன்புடன் காவலர் ஆவலாய்க் கதுவக் கனிய மர்க்கபி டேகங்கள் தகவுடன் புரிந்து ; (டு **) பட்டம் சூடியது. 605. ஆண்டு கொல்லம்கொள் ளாயிரத் தறுபத்தைக் கமைந்த பூண்ட கையினில் பூருவ பக்கத்தில் பொன்னுள் நீண்ட நற்சுப யோகத்தில் நீ ண்முடி புனைந்தான் காண்ட கும்பெருங் காட்சியா யனைவரும் களித்தார். (டுஎ) 606. அரசு வாவினை பலங்கரிக் கழகுற அதன்மேல் விாசு கோலங்க ளுடனுலா விதிமுறை வந்து பாசி யாவரும் பணிந்துகின் றேத்திடப் பண்போ " டுரைசெய் ஆதனத் துவந்தினி கமர்த்தன னுரவோன். (டுஅ) 607. உரிய நீண்முடி புனைந்தபின் உலகியல் நிலையும் அரிய நீதியின் முறைகளும் குமானன் முகத் தெரிய வேண்டியச் செம்மலை யொருகினம் தனியே பிரிய மாயுடன் வைத்தினி துரைத்தனன் பெரியோன். (திக) ■ s அரச நீதிகள் புகன்றது. 608. ஆகி தாயகன் அருளினல் அமைக்கவில் அாை சக் சாதி நாயக ய்ைகின்று சதுருடன் ஆண்டு m ஞாதி யாகிய கங்குடி நலமுறத் தழுவி நீதி நாயக குய்கின்று நிலவுக நெறியே. (சுo) 609. என்று மேஅற நெறியினின் றுயிர்களுக் கின்பம் நன்று செய்பவ னெவனவன் கார்பதி யாகி வென்றி ஆண்மையும் மேதகு கீர்த்தியும் மேவிச் சென்று தெய்வ வான் பதியெனத் திகழுவன் சிறந்தே. (சுக)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/154&oldid=912534" இலிருந்து மீள்விக்கப்பட்டது