பக்கம்:வீரபாண்டியம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வீர பாண்டியம். 1ே0. கரும நெஞ்சினர் தைரிய மாய்கின்று தனித்துக் கரும வீாாாய்க் கதித்துயர் கதிநிலை காண்டார் ; அருமை யாமவர் பாண்டுமே யாதினும் அஞ்சார் உரிய நன்மைசேர் உள்ளம்போ லுறுதியொன் றுளதோ.(சுஉ) 1ே1. ஒத்த மக்களுள் ஒருவனே உலகிடை யுயர்த்தி வைத்த போதவன் கடமையும் வலிகளும் வளரும் கிக்கலும் அவன் நெறிமுறை கின்றுதன் கடனைச் சித்த சுத்தியோ டாற்றிடா தொழிவனேல் சிகையும். (சுங்) 1ே2. அரிய நூல்பல கற்றவ னுயினும் அறிவின் உரிமை யாகிய ஒழுக்கமொன் றிலையெனின் உவர்மண் பெரிய பாரமாப் பெற்றவெங் கழுதைகுங் குமத்தைப் பரியத் தாங்கிய பாடெனப் பாடழிக் கிழிவான். (சுச) 613. செல்வ மேவிய பொழுதுடன் திமிர்களும் செருக்கும் கல்வி பாதிய கலங்களைக் கருதிடாக் களிப்பும் ஒல்கி டாதபே ராசையும் உலோபமும் மு.ானும் மல்கி யேறியே மகமிகச் செய்துமா லுறுத்தும். (கடு) 614. கல்வி பாளரைக் கனஞ்செய்யா தொழியினே கல்விச் செல்வம் போய்த்திரு விழந்தவ குைவன் அாசன் நல்ல வித்தையுள் மக்களுங் தோன்றிடார் நவையே பல்கு வித்துவன் ப ിജr வளர்த்தவ னுவான். (சுசு) 615. மன்னன் யாதினைப் போற்றினுன் மாகில மெல்லாம் அன்ன தைமிக ஆர்வமாய்ப் புகழ்ந்திடும் அதல்ை முன்னம் கற்றவர்ப் போற்றுக ; இல்லையேல் முதல்நீ மன்னு கல்வியை பழித்தவ னுய்ப்பழியுறுவாய். (சுஎ) 616. எருவைச் சேர்ப்பது நிலத்தினுக் கிடுவதற் கன்றிப் பெருமை யாய்க்குவித் துயர்வுறப் பேணுதற் கன்றே அரிய நன்பொருள் படைத்தவன் அறமின்ப படை பரி தொருமை யாய்த்தொகுத் திடின் பழி போடஃ தொழியும். () சு அ. எருவை நிலத்தில் பரப்பின் மிகுவிளைவுண்டாம்; குவித்து வைத்திருப் பின் குன்றி யழியும். அதுபோல் பொருளை உயிர்களிடை விரிப்பின், அறம் புகழ் விளையும் பொத்தி வைத்திருப்பின் பொன்றி ஒழியும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/155&oldid=912535" இலிருந்து மீள்விக்கப்பட்டது