பக்கம்:வீரபாண்டியம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குமரன் கோல்கொண்ட படலம். 109 617. உள்ளத் தேநல மிலாகவன் உலகிற்கோர் கொடிய கொள்ளித் தேளெனக் கொடுமையிற் குலவியே நிற்பன்; எள்ளற் பாடெலாம் எய்தியே யிழிபிறப் படைந்து அள்ளற் பள்ளமாம் அருகா கடைகுவன் அடைவே. (சுக) 618. வாக்கும் காயமும் மனமுருல் வழியினை மருவிக் காக்கும் சீலம்கைக் கொண்டவர் கதியெலாங் கடந்து நீக்க மற்றபேரின்புயர் நிலையினை படைவார் நோக்க மாறினர் நோயெலா மடைந்திவ னுழல்வார். (எo) 619. உனது 'தாயிங்கு வந்ததுண் டோவென ஒருவன் மனவி டும்புடன் வினவவும் மற்றவ னுடனே எனது தங்தைதான் வந்துமீண் டானென இசைக்தான் துனிசெய் புன்மொழி துணியினை வளர்த்திடு மன்றே. (எ.க) 620. மனத்தி னுாடிழி செருக்கினை யுடையவன் மாவின் இனத்தி னும்கடை யாயிழிந் தொழிகுவன் ; எவரும் சினத்தி ைேடவன் செயலினே யிகழுவர் ; ைேம அனைத்தை யும்விளேக் கழித்திடும் அதனை படையேல்.(எஉ) 621. உலக டங்கலும் ஒருவன்கை புடையனே யெனினும் அலகி லண்டங்கள் பலவுள. வென்பதும் அவற்றின் நிலைக ளும்சிறி துணர்வனேல் தனதுபுன் னிலைமை இலகு வாகவே தெளிகுவன் இழிசெருக் கெய்தான். (எ.க.) 622. நீரு லாவிய கடலிடை நிலவுறு நிலத்தில் சாரு காவலங் கீவெலாம் கான்கொளப் பெறினும் ஆா வேயதன் அளவினே யாய்ந்துநீ கோக்கில் மேரு வோடுறும் அணுவென மிகமெலிங் கிழியும். (எச) 623. அண்ட கோடிகள் அளவில அவற்றுள் ஒர் அணுவாய்க் கண்ட இப்பெருங் கண்டமே காணியாய்க் கையில் கொண்ட போதினும் கொண்டுதான் போவதொன்றிலேயே பிண்ட மாயித னியல்பறிங் தொழுகுவர் பெரியோர். (எடு)

  • அழகிய வாலிபன் ஒருவனே ஒரு நாள் ஒர் அரசகுமாரன் கண்டான். உருவம் பருவங்களில் தன்போன்றிருக்க அவனே கோக்கி இவன் குறும் பாக, " உன் தாய் இந்தப்பக்கம் வந்து போனது உண்டோ !' என்ருன் , அவன், ' இல்லை என் அப்பா இங்குவந்து போனது உண்டு என்ருன். பழிமொழிபகர்வோன் பழிக்கப்படுவான் என்பதை இந்நுட்ப மொழிக ளில் உய்த்துணர்ந்து கொள்க,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/156&oldid=912536" இலிருந்து மீள்விக்கப்பட்டது