பக்கம்:வீரபாண்டியம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வீர பாண் டியம். 624. வந்து வந்திந்த மண்ணினே யாண்டுமண் னகி முந்து போய்முடிங் தொழிந்தவர் தமையெலா முறையே சிங்தை யுள்ளுறத் தினேயள வெண்ணினும் செருக்கை எந்த மன்னனும் எங்குமே கொண்டிடான் என்றும். (எசு) 625. செருக்கெ னப்படும் இழிகுணம் சிறுமக னிடத்தே பெருக்க முற்றிடும் அஃதுறப் பெற்றவை யெல்லாம் சுருக்க முற்றிடும் உலகெலாம் வெறுத்திடும் துயர்கொண் டிருக்க வோரிட மின்றியே பிழிகுவ னினந்தே. (எ.எ) 526. யாவு மேமுழு துடையவன் ஒருவனே அவன்கை மேவி யுள்ளதை யுயிர்களின் கல்வினைக் கீடாக் தாவு கின்றனன் அப்பெருங் தாவலில் சிலபேர் கோவெ னப்பெயர் கொண்டிறை குலாவுகின் ருரே. )ۃT پہلے( 627. வானும் மண்னுமிம் மன்னுயிர்த் தொகைகளும் வரம்பில் ஞான நாயக லுடைமைகள் உடையவ னயந்து தான மாகவே தகவறிக் கருளுவன் அதனை ஊனஞ் செய்யினே வுருத்தவன் ஒழிக்குவ னுடனே. (எ.க) 628. நீரில் தோன்றிய மொக்குளுள் பெரிதென கிமிர்ந்து பாரில் தோன்றிய கார்களுள் அாசர்கள் பதிக்கார் ; காரில் தோன்றிய மின்னெனக் கடிகினில் மறைந்து வாரிப் போமிதை வாவென மதிப்பர்கொல் மதியோர். )ہے O( 629. வந்த காரியம் எதற்குநாம் வருமுனம் எங்கே சொந்த மாயமர்ங் கிருந்தனம் தொன்னிலை என்னே? இந்த வாழ்விடை யிாண்டுகா ளிருந்தபின் இனிமேல் அந்த மாயடைந் தமர்கிலே யாதென வறியோம். (அக) 630. சண்ட வெங்கடுஞ் சுழலினுட் சார்ந்தமென் துரும்பு விண்டி டாதயல் அதன்வழி விாைங்கொழி வின்றி மண்டி யோடிவெங் கறங்கென மறிந்துழன் றலைந்து கண்டி டாதுறல் போலுயிர் தனே மறந் துழலும், )میت e-(

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/157&oldid=912537" இலிருந்து மீள்விக்கப்பட்டது