பக்கம்:வீரபாண்டியம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குமரன் கோல்கொண்ட படலம். 111. 631. தன்ன I. r., தந்துதன் றலைமையை மறந்துமுன் னின்ற நினைவு யாவையு நீளவு மறந்துவெம் மாய இனைய வாழ்வினை யிடையினி லெதிர்ந்துளேம் இதினும் புனேயு கல்வினை புரிகில மாயினென் புகுமோ? (அக.) 632. கல்வி யின் பயன் ஒழுக்கமும் அறிவுமே : கண்ட செல்வ நன் பயன் ஈதலும் துய்த்தலு மேயாம் ; இல்லை யேலந்த இருபெருஞ் செல்வமு மிழிந்து புல்லி தாகிய பழிமிகப் போக்கொடு போகும். (அச) 1633. அடுத்த வர்க்கெலாம் அருள்புரிந் தியாவர்க்கும் அன்பாய்க் கொடுத்து வாழ்ந்தவன் ஒருவனே கொடுத்துவைக் கவனுய் எடுத்த இப்பிறப் பெய்திய பயனநன் கெய்தி விடுத்த தன்பெரும் பதத்தினை விரைந்தடை குவனே. (அடு) 634. மன்னு யிர்க்கிதம் செய்பவன் மாகிலத் தென்- ம் தன்னு யிர்க்குயர் தனிப்பெரும் பதத்தினேக் ககவாய் - முன்ன மாற்றிடு மூதறி வாளனே யாவான் அன்ன வன்னுயர் கிலையினை யாாள விடுவார் ? (அக.) 635. புனித மாகிய நெஞ்சினன் புவியினில் அமிர்தாய் இனிய னுகியே யிலங்குவன் எங்குமே அவன்ருன் மனித ஞயினும் தேவரும் வணங்குதற் குரியான் தனியு யர்ந்தபே ரின் பின்னச் சார்குவன் தழைத்தே. (அஎ) (636. காம மாதிய கடுந்துயர் மூலங்கள் மூன்றும் - நாம முடறக் களைந்திடின் நலமெலா மடைந்து == காம மாரெழில் தழைத்தென்றுந் தணப்பிலா துயர்ந்த == - ጙ ። H - || ■ a ĞI LIY விடெய்தி யின் படக்ே கூர்ந்தினி திருப்பார். (அஅ) - SiS அச. ஒழுக்கம் இல்லாத கல்விமான் ஈதல் இல்லாத செல்வன்போல் இழிந்து படுவன் என்பதாம். ஈதல், மன்னுயிர்க்கு இதமாய்த் தன்னுயிர் ஒம்பித் தழைத்து நிற்றலால் அது முன்னுற கின்றது. துய்த்தல் உடலை மட் டும் ஓம்பித் தன்னளவில் ஒழியும், ஈதல் உயிர்க்கு உறுதியாய் என்றும் ஒளிசெய்து ஒளிரும் என்க. பேரருளுடன் பிறர்க்கு ஈதலும், ஐம்புல இன் பங்கள் ஆாதுகர்தலுமே ஒருவன் செல்வம் பெற்றதன் பயம்ை; இல்லே யேல் அவன் யாதும் இலய்ை ஈன முறுவன் என்றவாறு ஒழுக்கம் ஈக லுக்கும், அறிவு துய்த்தலுக்கும் ஒப்பாம். வைப்புமுறையால் அவற்றின் உயர் வுறுதி நுட்பங்களே உய்த்துணர்ந்து கொள்க. போக்கு=குற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/158&oldid=912538" இலிருந்து மீள்விக்கப்பட்டது