பக்கம்:வீரபாண்டியம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வீர பாண் டியம். 637. அரிய பேறுகள் அனைத்தையும் எளிதினி லடைந்து பெரிய மேன்மையைப் பெறுவதோர் வழியுள ததுதான் உரிய தன்மனே பன்றிமற் றுள்ளவ ரெல்லாம் பிரிய மேவிய தாய்தங்கை யென்றுபே னுதலே. (அக) 538. பெற்ற காயெனப் பிறன்மனை யெண்ணுவோன், பிறர்கை உற்ற ஒண்பொருள் ஓடென வுணருவோன், உலகில் மற்றை யாவையும் தன்னுயி சாமென மதிப்போன் கற்றவன் அவன் கருதரும் பேரின்பம் கண்டான். (கூ0) 639. தருமம் தாங்கிய மரபுகள் தழைத்தினி தோங்கி அருமக் காகிய அமிர்தென அகிலமீ துலாவும் ; கருமங் தீயகேல் கடுவெனக் கடையதாய்க் கழிந்தே இருமை யுந்துய சடைந்தழிக் கொழிந்திடு மிழித்தே. (கூக) 640. அந்த மில்லதோர் ஆண்டவ னுெருவனே நமக்குத் தங்தை இங்குள யாவரும் சகோத பென்றே சிங்கை செய்துய ரன்புட னிதம்செய்க சேர்ந்து வங்க இப்பெரும் பிறவியின் பயனது வாமே. (കല) 641. தன்னைப் போலவே மன்னுயிர் யாவையும் தகவாய் உன்னி கின்றுதல் லருளுடன் ஒழுகுவான் உயர்ந்து மன்னி யோங்கிய மாபெரும் பதமெலாங் கடந்து வன்னி யோங்கிய துதல்விழி வானுல கடைவான். (கூக) அறுசீர் விருத்தம். 642. முறையொடு குறைகள் சொல்ல முனைந்துநேர் குடிகள் வந்தால் இறையவர் குறிப்பை வாயா லியம்புமுன் எண்ணி யோர்ந்து கிறைவழு வாமல் நீதி நெறிகளை விரைந்து செய்து துறைதொறும் இன்பம் தோயச் சூழ்ந்தருள் புரிய வேண்டும். 648. தங்கைதா யிடத்தி லோடித் தங்கருத் துரைக்க வந்த மைந்தரை யன்னர் போற்றும் மரபெனக் குடிகள் தம்மை முந்தெழும் அன்பால் நோக்கி முகமலர்ந் தருள் புரிந்து சக்தகம் பேணு மன்னர் சந்ததி தழைக்கு மன்றே. (கடு) கடு. குடிகளே அரசன் அன்புடன் பேணிவரின் அவன் குடி என்றும் இன்புடன் தழைத்து வரும் என்பதாம். சந்ததி = வமிசம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/159&oldid=912539" இலிருந்து மீள்விக்கப்பட்டது