பக்கம்:வீரபாண்டியம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- fi | 11-1 வீ பாண் டி. ய ம. 651. ஆக்கவே பொறுத்தி ருந்தான் ஆறவும் பொருமல் அள்ளி நாக்கெரிங் கழிந்தான் போல நல்வினைப் பயனுல் நேர்ந்த பாக்கியம் அனைத்தும் சற்றே பாணித்துப் பாரா தொற்றை வாக்கினுல் வறிதே போக்கி வன்அயர்க் கடலில் வீழ்ந்தான். (5 5 2 ஆக்கமும் கேடும் சொல்லால் ஆம்என அறிஞர் சொன்ன நோக்கமும் கருத்தும் ஊன்றி நோக்கிகின் வாயை என்றும் போக்குரை ஆடா வண்ணம் போற்றுக பொருள்பொ தித்த வாக்கினி துடையாான்றே வையமும் வாழ்த்த கின்ருர் (ாச) 658. வல்லியல் விலங்கி னங்கள் வாய்பேசா வகையாலன்றே புல்லிய இனங்க ளாகிப் புன்கணும் அழலு கின்ற : நல்லியல் மனிதன் பேசும் நயத்தினுல் உயர்ந்தான் அக்கத், சொல்லுயர் வடையின் அன்ன்ை தோற்றமும் உயரு மன்றே. 654. பழிப்பன பகாேல் யாண்டும் பயனுள இனிய வாக ஒழிப்பிலா துரைக்க உள்ளம் உரையெனும் உரைகல் லாலே கொழித்துனர் உலகம் இன்பம் கூாவோர்க் தினிய செய்து விழுப்பயன் விளைத்து கின்ருர் விழுப்பமுற் றுயர்வ ரன்றே. () 655. பொருள்பொதி விலாத புன்சொற் புகலுவோர் புன்மையான மருள்பொதி மனத்த யாகி மாகிலம் இகழ சிற்பர் அருள்.பொ தி அறிஞர் என்றும் அரும் பயன்அமைந்தசொல்லே தெருள் பெற மொழிந்து தெய்வக் தேசொடு சிறந்து கிற்பார். 656. உள்ளுறும் உண்மை தன்னை உரைகள்முங் துாைத்த லாலே ஒள்ளிய மொழியால் உள்ள வுளவெலாம் உணர்ந்து கொள்க எள்ளுபுன் சொல்லர் என்றும் இழிஞர்என் றிகழ்ந்து தீர்க தெள்ளியோர் தம்மைத்தேர்ந்து தெளிந்துகைக்கொண்டுவாழ்க. = H i. = - - == Th 657. பூவினில் மனமும் தேனும் பொருங்கிய வாறு போல நாவினில் மெய்யும் தாய நயனுயர் இனிய சொல்லும் மேவிய பொழுதே யாரும் விழைந்துமுன் தொழுது போற்றத் தேவிய லுடைய பாகிச் சிறந்துவிற் றிருப்ப சம்மா. (ாக)

  • திருக்குறள் 642 பார்க்க. வெற்று ைபகாதே என்றவாறு. ாடு, வாய் பேசாமையால் மிருகவர்க்கம் இழிந்துள்ளது. பேசுங் கிறத்தால் மக்கள் வர்க்கம் உயர்ந்திருக்கிறது. அப்பேச்சுப் புனித முடையதாயின் அதனையுடைய மனிதனும் புனிதய்ை உயர்வான் என்பதாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/161&oldid=912542" இலிருந்து மீள்விக்கப்பட்டது