பக்கம்:வீரபாண்டியம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குமரன் கோல்கொண்ட படலம். 115 கலிவிருத்தம். 658. நீதியும் விாமும் கொடையும் மன்ன ர்க்குச் சாதியின் கருமமாய்ச் சார்ந்து கின்றன ஒதிய மூன்றினில் ஒன்று குன்றினும் போதிய அரசியல் புகழ்பெ ருதாோ. (ா) 659. விாமே பகைவயை யடக்கும் : மெய்க்கொடை வாாமே புகழினை வளர்க்கும் : நீதியின் சாரமே காணியைத் காங்கும் : இங்கமுக் சீரமை ய சனே தேவ வைல்ை. 直丁酉 தவ வைை 660. விாமில் மன்னனும், விளைவில் பூமியும், நீாமில் குளமுன் னிறையில் பெண்மையும், தாாமில் வாழ்க்கையும், தகவில் நெஞ்சமும், நேரென லாயிழி கிலேயி லாழுமே. (ாகஉ) 661. செயிருறு களைகளைச் செகுத்து நீக்கிகற் பயிர்களைக் காத்தல்போல் படுவெம் பாதக வயிாாைச் சுட்டற மடித்து மாண்புறும் உயிர்களைக் காப்பதே உலகம் காப்பதே. (ாகங்) 662. நீதியை யிழந்தவன் கிதியி ழந்துகன் ஆதியின் நலமிழந் காசி முந்துமுன் ஒதிய வுயர்வெலாம் ஒருங்கி முக்தபின் எகில ரிகழ்ந்திட இழிந்து போவல்ை. (ாகச) 6(53. ஆ தலால் அரசினுக் குறுகி யாகிய நீதிதன் னெறியினில் கிலேத்து கித்தலும் பூகலம் புரக்கிடும் புனிதன் பொங்கிய சாதலும் பிறக்கலு மின்றிக் கங்குவான். (ாகடு) ககஉ. நிறை=கற்பு. தகவு = கடுவுநிலைமை. காம்-மனேவி. இல்லாள் இல்லாத மனே வாழ்க்கை இனிதா யிராது ஆதலால் அஃது ஈண்டு எண்ண கின்றது. கெஞ்சுக்கு நேர்மையும், வீட்டுக்கு மனேவியும், பெண்ணுக்குக் கம்பும், குளத்துக்கு நீரும், கிலத்துக்கு விளைவும் போல் மன்னனுக்கு வீரம் மாண்பாம்என்க. வீரம் இல்லாத அரசனத் தாரம் இல்லாத மனேமுதலிய வற்றேடு கோவைத்தது அதன் சீர்மை கெரிய, கேர்=ஒப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/162&oldid=912543" இலிருந்து மீள்விக்கப்பட்டது