பக்கம்:வீரபாண்டியம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வீர பாண் டிய ம் . 664. செல்வமும் கல்வியும் சிறந்த செம்பொருள் ஒல்கிய வுடலுகல் லுயிரும் போன்றுள : சொல்லிய இாண்டினுள் ஒன்று சோரினே புல்லிய தாய்ப்பொலி விழந்து போகுமே. (ாகசு) 665. எழில்மிகு கல்வியை எய்தி டாகவன் கழிபெரும் செல்வம்கை கதுவி யோங்கினும் விழுமிய வுயிரிலா வெற்று டம்பினத் கழுவிய காமெனத் தாழ்ந்து போவனே. (ாக) 666. கங்தையிட் டியபொருள் தன்னயன் கையகம் வந்துறும் கல்வியவ் வாறு வாய்க்குமோ 2 முந்துற கின்றுதான் முயன்ற போதன்றி எந்தவாற் றினுமஃ தெய்தி டாதயோ. (ாகஅ) 667. ஆதலால் கல்வியை ஆர்வத் தோடுமுன் ஒ தியுள் ளுணர்ந்தவர் உயர்வர் ; இதிலார் பேதைய ாாய்ப்பெரும் பழியுள் மூழ்கிவெங் கிேடை யிழிந்து பின் தேய்ந்து போவரே. (ாகசு) 468. நாச்சுவை யொன்றையே நாடு மக்கள்.நற் பாச்சுவைப் பருனிதர் பாடு காண்கிலார் : பேய்ச்சுரைக் காயெதிர் பெருஞ்சு வைக்கனி மாச்சுவை யெனவவர் வாழ்க்கை மண்டுமே. (ாஉ0) 669. பால்கு டிப்பர் பழமுதல் துங்குவர் மால்பிடித்த செயலிடை மண்டுவர் ஆால்பி டித்தலை நோக்கிலர் நோக்கிலார் கோல்பி டிக்கல் கொடுமை கொடுமையே. (ாஉக) கக.அ. கல்வி பிதிரார்ச்சிதமாய்க் கிடையாது; சுயார்ச்சிதமாகவே அடையத் தக்கது . ஆதலால் அதனை இளமையிலேயே முயன்று கற்றுக்கொள்ள Garwooth sra3rl of th: “Learning by study must be won, It was never entailed from son to son.” grasri oth oro arsorsor:#E4+3,. கஉல. கவிச்சுவை புணராது அவிச்சுவை ஒன்றையே நாடி அலேயும் மாக் கள் புவிச்சுமைகளாய்ப் புன்மையுற்று நிற்பர் என்றவாறு உள்ளத்தே கல்வியுடையவர் வாழ்க்கை சுவைகனிந்து இன்பம் பயந்து நிற்கும். அஃ கில்லாத செல்வர் வாழ்க்கை சுவை கெட்டுச் சீர்குலைந்திருக்கும் என்பதாம். பேய்ச்சுரைக்காயைக் குறித்தது வெளியே பெரிதாய்த் தோன்றினும் உள்ளே வறிதாயிருக்கும் அதன் வெறு கிலே கருதி. உவமையைப் பொரு ளோடு பொருத்தி நயத்தை யுணர்ந்துகொள்க. பருனிதர்=மதிமான்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/163&oldid=912544" இலிருந்து மீள்விக்கப்பட்டது