பக்கம்:வீரபாண்டியம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குமரன் கோல்கொண்ட படலம். 117 670. கவிச்சுவை யறிகிலாக் கண்ணில் மாக்களைப் புவிச்சுவை யாமெனப் புனேந்து திட்டுவர் அவிச்சுவை யமாரும் அமிர்க வாரியாம் கவிச்சுவை யாளரைக் காணில் நானுவார். (ா.உ.உ) புலால முடையரைப் போற்ற வேண்டுமால் பலகலை புணர்வினர் பண்பு பண்ணவர் உலகம ரின்பினும் உயர்ந்த காகுமே. (m உங்) 672. கல்வி யாளரைக் காதலிற் போற்றிய செல்வ ாேபுகழ் சேர்ந்து சிறந்தனர் : புல்ல லார்பெயர் பொன்றி யொழிந்தனர் மல்லல் வாழ்வும் மறைந்தது மண்ணுளே. (ாஉச) 673. வரிசை செய்தவர்ப் போற்றிய மாந்தரை உாைசெ யுங்கவி மானத்தி லுய்த்துமே திரைசெய் நீருல கெங்கனும் தேசுடன் பாசி டும்படி பண்ணுவர் பண்புடன். (ாஉடு) 674. உயிரை யொன்றி உடலொளி செய்தல்போல் செயிரில் கல்வியர்ச் சேர்ந்தரும் செல்வரே உயர்வ மைக்கொளி செய்வர் ஒழிந்தவர் பெயர ழிந்து பெயர்ந்தொழி வாாரோ. (ாஉசு) 1675. சடையன் கம்பனைச் சார்த்தமை யாலன்ருே கொடையி னுலுயர் கோனென எங்குமே தடையி லாப்புகழ் சார்ந்து சதுருடன் நடையி னின்றுளன் தானில மெங்குமே. (ாஉஎ) 676. மன்னுயிர் இனியதே யெனினும் மானமவ் இன்னுயி ரி அமிக இனிய தாதலால் தன்னுயிர் நீங்கினும் தனது மானத்தை மன்னுயர் மரபினன் மருவி கிற்பனே. )mre_ ہنے( கஉங். பண்ணவர்-தேவர். புலவர்களுடைய அறிவுகலம் சுவர்க்க இன் பத்தினும் சிறந்தது. ஆதலால் அக் கலமுடையாரை நிலமுடைய அரசர் பலவகையிலும் இனிது போற்றிப் பாதுகாக்து வரவேண்டும் என்பதாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/164&oldid=912545" இலிருந்து மீள்விக்கப்பட்டது