பக்கம்:வீரபாண்டியம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வீர பாண் டி ய ம் 677. அருளினை யார்கனும் புரிக ; நண்பினைக் தெருளுடை யொருவன்பால் தேர்க தீங்கினே இருளுடை யெவர்க்குமே எண்ணல் : இம்முறை உருளுமூ வுலகினும் உறுதி யாகுமே. (ாஉக) |க ■ ■ ~ m 睡 + 7ே8. ஈதலும் துய்த்தலும் இலாத வன்பொருள் போதலை நாடியே புழுங்கி கிற்குமால் வேதனை யுழந்துவெங் கோயில் விழ்ந்தவன் சாதலை விழைந்துளங் கவிக்கல் போலுமே. (ாகo) 679. ஆக்கிய பொருளைகல் லறத்தில் ஆக்கினுன் பாக்கிய வானை தப் பதுக்கி வைத்தவன் தேக்கிய கழிவுநீர்ச் சிறுகி டங்கென மேக்குயர் பழியொடு வெம்பி விழுமே. (ாங்க) 680. உண்ணுங்கால் இலைக்குறும் உரிமை யேபொருள் எண்ணுங்கால் அதற்குறும் ஏற்றம் அன்னது நண்ணுங்கால் கல்லன நாடிச் செயின்றேல் மண்ணுெடு மண்ணதாய் மடிந்து போகுமே. (ாக.உ) 681. ஈன லோபி பிறந்துமண் ணுனபின் ஊன மாயவன் வைத்த வுடைமைகள் மேன கும்பின்பு மே கினி யார்க்கவை தான மாகத் தனிவந்து சாருமே. (ாங்க.) 682. கழிந்தவெங் குட்டத்துட் கலந்து கிற்குநீர் பொழிந்தபுண் ணுற்றமே புறத்து விசல்போல் இழிந்துறு முலோபர்பா விருக்கும் வெம்பொருள் வழிந்தபுன் பழியையே வளர்த்து மங்குமால். -- (ாக +) 683. ஊற்றுறு நீரென வுதவி யாளன்கை --- தோற்றுறு பொருள்மிகச் சுரந்து தோன்றுமே ஆற்றுறும் அறம்புகழ் யாவும் நல்கியே ஈற்றிலோர் இன்பமாயியைந்து கிற்குமே. (ாகூடு) o கங்க. பொருளால் புண்ணியத்தைச் செய்துகொண்டவன் பின்பு எண்ணிய திருவெல்லாம் எளிதின் எய்தி விண்ணவரும் புகழ விளங்கி கிம்பன் ஆத லால் அறம் ஆக்கினன், பாக்கியவான் ' என கின்றன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/165&oldid=912546" இலிருந்து மீள்விக்கப்பட்டது