பக்கம்:வீரபாண்டியம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குமரன் கோல்கொண்ட படலம். 119 684. ஈதலை யுடையவன் எவர்க்கு மேலவன் பூகலம் மீதலம் எங்கும் அன்னவன் மேதகு புகழொளி மேவி கிற்குமால் ஆதலால் கொடையினே அடைக யாண்டு.ே (ாங்சு) 685. ஈட்டிய பொருளினை யீந்த வனிங்கு நீட்டிய புகழய்ை கின்று கித்தலும் பூட்டிய அமார்கள் போற்றி யேத்திட விட்டிய வின்பினே மேவி வாழ்வனே. (ாங்எ) 686. மனநலம் மன்னுயிர்க் காக்கம் அஃதுளான் இனங்லங் களுமெளி தெய்தி யோங்குவான் அனகலம் இலாதவன் அகில லோகமும் கனதெனக் கொள்ளினும் தாழ்ந்து விழ்வனே. (ாக-அ)

  • + - - -

6.87. எள்ளுறு தீவினை எள்ள தாயினும் கள்ளரு மலையெனத் துன்பம் சார்ந் கிடும் உள்ளகம் நல்லவன் உடைய துன்பங்கள் வெள்ளமாய் வரிலுமே விரைந்து மாயுமே. (ாங்க) 688. உலகெலாம் எய்தினும் உள்ளம் தியதேல் நலமவன் கண்டிடான் நாசம் எய்துவான் இலகிய விழியொளி யிழந்த வன்அயல் பலபட இருந்துமென் பயன வற்கரோ ? (ாசo) இ89. மணத்தினுல் மலர்நலம் மருவல் போலுயர் குணத்தினுல் குலாலம் கூடு மேயன்றிப் I :յ I த்தில்ை { {a த்தினுல் பகட்டி ல்ைஎங்க வணக்கினு அம்மது வாய்த்தி டாகாோ. (ாசக) 690. பணிவுடன் இன்சொலும் படிந்து கின்றவன் மனமுடை மலரென மாட்சி யுற்றுயர் அணியென அவனியில் அவன்வி ளங்குவா ன் குணமவை குலகலம் கொழித்து கிற்குமே. (ாசஉ) - - - கஉ0. ஒருவன் மனம் தீயதாகுல் அவன் எவ்வளவு பெருங்கிருவையுடைய குயினும் சிறந்து விளங்கான் ; இழிந்தே போவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/166&oldid=912547" இலிருந்து மீள்விக்கப்பட்டது