பக்கம்:வீரபாண்டியம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(591. [592. 693. 694. (5 9 5 696. 697.

  • | l வீ பாண் டி. யம்.

அமைச்சன் இயல்பு. நெஞ்சகம் நல்லய்ை கிே யுள்ளய்ை வெஞ்சினம் இல்லய்ை வினையில் வல்லனுய்த் தஞ்சென வடைந்தவர் தம்மைக் காத்துகின் றஞ்சலென் றருள்பவன் அமைச்ச ணுவனே. அடக்கமில் அமைச்சலும், அன்பில் சுற்றமும், மிடுக்குள மக்களும், மேவில் மன்னவன் கெடக்குறி யாகமுன் கிளைத்த வென்னவே தொடக்கமுற் றுண்மையைத் துணிந்து கொள்கவே. தியவெங் கயவர்தம் சேர்க்கை, செய்கடன் ஆயவை முன்னினி தாகும்; பின்னசோ நாயுறு புணர்ச்சிபோல் கவைமி குந்துவெக் நோய்மிகு மாகலால் நோக்க லென்றனன். தன்னுயி ராமெனச் சார்ந்து கின்றுள மன்னுயிர் யாவையு மெண்ணி மாண்புடன் இன்னரு ளோடிதம் செய்து கின்றவன் பின்னுயர் பேரின்பம் பெற்று வாழ்வனே. ஐம்பொறி வென்றுதல் லருள மைத்துடன் பம்பிய வுயிர்களைப் பரிந்து பேணுவான் இம்பரில் மனிதனு. யிருந்த போதிலும் உம்பரில் உயர்ந்தவ னுவன் உண்மையே. அன்புயர் அடக்கல் லமைதி அ ய்மைபே ரின்பருள் நெறியிவை யெய்தி னேர்கொடும் வன்புலப் பகையினே வென்று மண்டிய ன்பெலாம் கடந்துயர் சுகங்கொண் டோங்குவார். கு திறை பெறு முறை. வகக் காமலே பொருந்து தேனினே H ருகு த ւ րն ոl Կի o ரு த. ^ 3 மாவரு வண்டுகொள் மாட்சி போலவே யாவரும் இன்புறும் வகையில் அன்புடன் காவலன் திறைகொடு காக்க வேண்டுமே. (m 凸甲颅骨上 ) (ாசச) ( 门占円 டு) (arà"4") (ாச எ) (argo-P;) (ாசக)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/167&oldid=912548" இலிருந்து மீள்விக்கப்பட்டது