பக்கம்:வீரபாண்டியம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குமான் கோல்கொண்ட படலம். 121 698. கொன், ளுமவ் வரியையும் குடி க. ளின் |A) உள்ளிமுன் வேண்டுவ வுளுற்றி மீக்ககைக் rே - .ெ -- * — -o .ெ கள்ளருங் கிறலுடைத் தானே பாதிகள் ஒள்ளிய நிலையுற வுதவி யோம்புக. (ாடுo) {5}}{}. அருளும் டன் ஆட்சியை ஆய்ந்து செய்தி _ II கிருளுடை யுலகினி விருந்து தன் கிறைப் பொருளையே தொகுத்துயர் பொகிசெய் வோனா வுருவமர் பேயென வுணர வேண்டுமால். (ாடுக.) 700. அல்லல்கள் ஊறுகள் அடர்ந்து வாழ்க்கையில் எல்லையில் லாவகை யெய்து மாயினும் கல்லதென் றெதிர்ந்து நலம்குன் முமலே வல்லமை யோடிரு வருவ வந்த அம். (ா டு.உ) 7.01. உற்றபே ரிடுக்கண்கள் ஒன்று மின்றெனில் பற்றிய வாழ்க்கையில் பாடு தோன்றிடா : மற்றதை எதிர்த்திடு மனிதர் மாட்சியைப் பெற்ருெளிர் கின்றனர் பெருமை யோங்கவே. (ாடுக.) 702. காழ்ந்தவர் கமையெலாம் உயர்த்தித் தங்கலம் குழ்க்க வர் தமையெலாம் தொலைத்துத் தாய்மையாய் வாழ்ந்தவர் கமையெலாம் வழுக்கி யாவர்க்கும் ஆழ்ந்தபே ரன்பய்ை ஆள்வ தாண்மையே. (ாடுச) பிறர்மனை நோக்காமையே பேராண்மை. 703. வி. வான் எவனென வினவு கிற்றியேல் ாேன் னெறியினில் கிலைத்து கின்றுதன் தாரமா விரதனுய்ச் சால்பி னுேங்கிய திானே யவனெதிர் தேவ ரில்லையே. (ாடுடு) 704. பிறர்மனை நயந்திடாப் பெற்றி யாவுனே அறமெலாம் நயந்துவங் தடையும் அன்னவன் விறலினைப் பகைவரும் வியந்து போற்றுவார் : உறவினை யும்பரும் உவந்து பேனுவார். (ாடுக.) =# கடுக. அருள் சுரந்து குடிகளைப் பேணுமல் தன்வரவையே கருதிப் பொருள் கவரும் அரசன் மனித உருவமான ஒரு பேயாம் என்பதாம். I6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/168&oldid=912549" இலிருந்து மீள்விக்கப்பட்டது