பக்கம்:வீரபாண்டியம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வீ ா ப ண் էջ. ILI ம் H 705. ஆனயை யடக்கினேன் , அரியை விக்கினேன்; வானையும் மண்ணையும் வளைத்து நாக்கினேன் : நானென கின்றவன் நழுவி ஒர்இல்லில் பூனையாய்ப் போனதும் புலங்கொண் டோர்கவே. 706. திசையுறு மாவெலாம் வென்று தீானுய் இசையுறும் இராவணன் எதி லான் மனே சைசிறு கணுகவும் காச மாயினுன் வசையுறு கிலையினை மதி த்துக் கொள்கவே. 707. பொறி |ல அகர் ச்சியில் பொங்கி நிற்பினே செறிமத மறமெலாம் சேர்ந்த புல்லுமே - 睡 ■ 副 === H. அறிவுநூல் நுகர்ச்சியி லாயின் தாயகல் நெறியுயர் இன்பறம் கிறைந்து கிற்குமே. 708. தனக்குறும் அல்லலைத் தாங்கிச் சார்ந்த கன் இனத்தினுக் கிதமுடன் இனிது நல்குவோன் வனத்தொரு கற்பக மாகி மன்பதை மனத்திடை யென்றுமே மருவி கிற்பனே. 709. சிறந்தகோர் வினையினைத் தேசம் இன்புற நிறம்பெறச் செய்தவன் நேர்ந்த தேகம்விட் டிறந்தன னுயிலும் என்றும் ர்ேத்தியோ டுறைந்திவ னுெளிமிகுங் கோங்கி வாழ்வனே. 710. நமையறி யாமலே நாள்கள் நாசமாய் அமைவுட ஞயுள்நாள் கழியு மன்னதைக் கமைபுட லுணர்ந்துவ்ன் காலன் காணுமுன் இமையிமை யாதறம் இயற்ற வேண்டுமே. -- - - - (ாடுஎ) (ாடுஅ) (ாடுக.) (ாகூ0) (ாசுக) (ாக.உ) கடுவ, தேவர் கோய்ைச்சிறந்திருந்தவன் அகலியை விரும்பிக் கோதமன் மனேயில் புகுந்து ஏதம் அடைந்தன ம கடறிய படியிது. உ ல கி லு ன் ள எல்லாவற்றையும் அடக்கி உயர்வீரய்ை ஓங்கியிருந்தாலும் தன் உள்ளத்தை அடக்காமல் பிறர் இல்லே விழைவயிைன் அவன் எல்லாரானும் எள்ளப் படுவன் என்பதாம். பூனே என்றது.அவன் ாேன ஈனநிலை தெரிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/169&oldid=912550" இலிருந்து மீள்விக்கப்பட்டது