பக்கம்:வீரபாண்டியம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. குமரன் கோல்கொண்ட படலம். 123 711. அாசெனும் உருவினுக் கங்க மாயமைச் சாமிகு படைகுடி புரிய நட்பாண் வாமுயர் .ெ ாருளிவை மருவி || |ள்ளன தாமன்வ சால்புறி ற் சாரு மாட்சியே. (ாசுங்) 712. பொருள்முகம், அமைச்சுகண், பொருந்து நட்பினர் மருளறு செவியாண் வண்கை, திண்படை உருளுயர் கோள்குடி யுடைய கால்களே, அருளறம் மனமுயிர் அறிந்து கொள்கவே. (ாகச) 713. சொல்லிய அங்கங்கள் தொடர்ந்து நல்லவேல் எல்லையில் எழிலுடன் இன்பம் எய்திடும் அல்லவை பாயினவ் அாசு புல்லி தாய் ஒல்லையில் இழிந்து பின் ஒழிந்து போகுமே. (ாசுடு) 714. புறத்துறு பகைகளை யடக்கல், பூமியைச் சிறப்புடன் காக்கருள் திண்மை, சீலமுள் ளுறப்பெறும் பொறிகளை யொடுக்கல், ஊக்கமில் அறப்பெருஞ் செயலினன் அரச வைனே. (ா சுசு) முயற்சி நிலை. 7 I 5. ஆள்வினே யுடையவன் அரிய செல்வத்தின் கேள்வன யுயர்ந்துதன் கிளைக்கெ லாத்தலை ஆளென விளங்குவன் , அஃதி லாகவன் மாள்வினை புடையனுய் மடிந்து போவனே. (ாசு.எ) மடி நிலை. 716. என்றுதான் செய்வினை யிழந்து சோம்பினுன் அன்றுதன் வலியிழந் தசத்த ய்ைநிலை குன்றுவன் ஆ தலால் கு றித்து நாளுமே ஒன்றிய வினையினை ஒர்ந்து கொள்கவே. (m சுஅ) _ - --- கச்ச செல்வம், மந்திரி, நண்பர், அரண், படை, குடி, அருள் அறம்ஆகிய இவ் எட்டும் அரசனுக்கு முகம் கண் காது கை கோள் தாள் மனம் உயிர் என முறையே மருவி யுள்ளன என் தம். குறித்த உவமைகளின் இயல்பு களே துணித்து நோக்கிப் பொருள் நிலையை ஊன்றி யுணர்ந்து கொள்க. 'அறம் இல்லாக அாக யிர் இல்லாத உடல்போல் ஒழிந்துபோம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/170&oldid=912552" இலிருந்து மீள்விக்கப்பட்டது