பக்கம்:வீரபாண்டியம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வீர பாண் டியம். விடியுமுன் எழுக. 717. வைகறை கனிற்றுயில் எழுந்து வாய்ந்துமுன் செய்வன செய்துளம் தெய்வம் பேணியே கைவரு வினையினைக் கருதிச் செய்யினுே உய்கிற மினிதுறும் உறுதி யாகவே. (ாகசு) 718. இனையன நீதிகள் இனிது கூறித்தன் தனையனை பன்புடன் தழுவிச் சால்புயர் நினைவுடன் கின்று னிலத்தைத் தாங்கென I гі тут No1) மிகவுயர் மதியு அத்தி ன்ை. 1ாஎo) கலிநிலைத்துறை. 719. அருமை மைந்தனுக் குறுதிதன் கியாவையு முனர்க்கி பெருமை யோடா சாட்சியைப் பேனுமா றிருக்தி தரும ஞானது லாய்க்கருள் முருகனைச் சால்பாய் ஒருமை யோடிவன் பூசனை செய்துவத் திருந்தான். (ாஎக) 720. திசையை வென்றனன் சீர்பல கொண்டனன் கிக்கு விசைய னென்றுபேர் பெற்றனன் விண்ணவர் விழைய அசைவி லாண்மையோ டாண்டனன் அங்கமி வின்ப இசைவி லேறின்ை இசைவிருக் காகிவிற் றிருந்தான்.(ாஎஉ எ-வது குமரன் கோல்கொண்ட படலம் முற்றிற்று. ஆகக் கவி எஉ0. - - - - கண்க. சூரியன் உதயமாகுமுன் எழுந்து காரியங்கள் புரியின் அவை வீரிய மக விரைவில் முடிவுறும் ஆதலால் " வைகறை எழுந்து செய் ' என்ருர். வைகறை=விடியற்காலம். வைகறையில் ஒர் கடிகை வாய்ந்துசெயின் நாள் முழுதும், செய்தொழில்வங் தெய்தும் சிறந்து.' என்பதும் காண்க கருத்து ஊன்றிச் செய்யாவழி வினே இனிது முடியாது ஆதலால் கருதிச் செய்” என்ருர், ' கருத்துான்றிச் செய்யாக் கருமம் கடையாய், விருத்தன் கைக் கல்லாப் விழும்" என்பது ஈண்டெண்ணத்தக்கது. Work is only done well when it is done with a will” (Ruskin)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/171&oldid=912553" இலிருந்து மீள்விக்கப்பட்டது