பக்கம்:வீரபாண்டியம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாவது கு 1)- ւլ T [15 த I / I_ @) 1 f . r -:=o Ex வீரபாண்டியக் கட்டபொம்மு பட்டம்தாங்கி நீதிமுறை கின்ற நெறிவழு வாமல் அருள்புரிந்து குடிகளைப் பாதுகாத்து வந்த நிலை மையை உரைக்கின்றமையால் இது குடிபுரந்த படலம் என நின்றது. == 7:21. குமான் கோல்கொண்டு குடிபு ாங் தரு ளுமுன் முை றயே அமர் நாயகன் ஆதிய சனவரும் வாழச் சம நாயக ய்ைஅபில் தாங்கிமுன் னின்ற குமா நாயக ன் கோயில்போய்ப் பணிக்கவன் வங் தான் H (*) 722. கங்தை ஒதிய நீதிகள் யாவையும் தகவாய்ச் சிங்தை யுள்ளுறக் கொண்டுசெங் கோலின னகி மைந்தன் கின்றிட மாகில மகிழ்ந்தது வானும் முந்து வந்துகின் றருளுடன் முறைபொழிக் கதுவே. (e-) 723. கம்பி மாரிரு பேருக்கும் தகவுட னுய்ந்து வம்பு லாமலர்க் கோதையர் மணமினி காற்றி அம்பு பாசியி னவனியை யருளுடன் பு:ாந்து நம்பி யின்புடன் நல்லறங் கழைக்கிட கின்ருன். (க.) 724. சவுக்க ாத்திரு வடிவினள் சவுந்த வடிவென் அவந்த பேருடை யுயர்குலக் கொடியினே யூமை உவந்து கொண்டுட லுளமுயி ரொன்றென மருவிச் சிவக்க வாயி கம் பாகியன் பின்பினில் சிறங் தான். is LP !") I 725. ஞான முத்தெனும் கங்கையை நம்பியின் தம்பி யான திண்டிறற் றுாைச்சிங்க மணக்கமிர் களைந்த வான காட்டுயர் போகமே வய ன்முறை துகர்ந்து கேன லர்க்கமென் மலர்க்கழ லவளொடு கிகம்க்கான். ក I H @。 I Ք i. !】 726. உருவில் அன்பினில் உயர்குலக் க தம்பினில் சிறந்த திருவி னன்னவச் சேயிழை யவருடன் செறிந்து மருவி யின்பங்கள் மாந்தியும் வாம் ரி முகலா உரிய ஆர்ந்துமங் குவகைமீக் கூர்க்கவ ரிருந்தார். (+) _ க. கோயில் = திருச்செந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/172&oldid=912554" இலிருந்து மீள்விக்கப்பட்டது