பக்கம்:வீரபாண்டியம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வீ ர பாண் டி யம் . 727. இனிய சீர்மையோ டிசைந்திள வாசா யின்பம் கனிய கின்றனர் காவலன் குடிகளைக் கண்ணுப் புனித மானபே ரன்புடன் இன்புறப் புரந்து தனிமை யானபே ருவகையின் கலைமையில் கழைத்தான்.(எ) o 728. சொன்ன ஆட்சிக்குத் துணைவய்ைச் சுப்பிரமணியன் என்னு மந்திரி யினிதிசைக் கிருந்தனன் அன்னேன் பன்னு நூல்பல பயின்றவன் உலகியல் பறிக்கோன் மன்ன அக்குயிர் நண்பினன் மாண்பினி லுயர்ந்தோன். (அ) 729. கங்கை கன்குல மரபினன் கருதிய எதையும் நி1 ங்கும் எண்ணிய எண்ணியாங் கியற்றிடும் இயல்போன் துங்க மான இம் மன்னவன் மரபினுக் கென்றும் அங்க மானநல் லமைச்சயர் மாயினில் வந்தோன். (க) 730. வள்ளல் காதைபால் மதியுடை யமைச்செனக் குமாருப் பிள்ளை யென்ருெரு பெரியவ னிருந்தனன் அவன்றன் பிள்ளை மூவருள் மூத்தவன் இப்பிள்ளை அதனல் உள்ள தங்தையின் உரிமையை வான்முறை தொடர்ந்தான்.() 731. வி. பத்திான் பாண்டியம் பிள்ளையென் றிரண்டு பேர்க ளும்துணே யமைச்சாாய்ப் பின்தொடர்க் திருந்தார் ஒரும் அன்புடன் மன்னனே உரிமையிற் போற்றிப் பார மைந்தநற் காரியம் பார்த்தவர் வந்தார். (க.க) 732. இரண்டு தம்பியர் அமைச்சர்கள் இசைமிகுக் திாண்டு திாண்ட கோள்களும் கண்களு மாய்த்திகழ்த் திருந்தார் ; அாண்ட ரும்பெரும் படைகளே யடைவுடன் பேணி உாம்டெ லுங்குடி களைப்பு:சங் திவனுவக் திருங் கான். (க.உ) 738. வான்சு ாந்திட வளர்ந்தெழு பயிர்களின் மானக் கோன்பு ாங்கிடக் குவலயங் கழைத்தினி தோங்கி மான்பு ாந்தகண் மங்கையர் மைந்தர்கள் மகிழ்ந்து தேன்பு சந்தசொற் செயலின சாய்த்திகழ்த் திருந்தார். (க.க) --- கo. குமாருப்பிள்ளே என்பவர் கிக்குவிசயத்துரையிடம் மந்திfயாயிருந்தார். சுப்பிரமணிய பிள்ளை, வீபத்தி, பிள்ளே, பாண்டியம் பிள்ளை என்ற இம் மூவரும் அவருடைய புதல்வர்கள் என்க. உரிமை=சுதங்கம். - *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/173&oldid=912555" இலிருந்து மீள்விக்கப்பட்டது