பக்கம்:வீரபாண்டியம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வீர பாண் டி யம். 741. காவல் வியர்கள் அவ்வகை கையுடன் கொணர்ந்து மேவ வைத்தனர் விசாரணைக் கலத்தினில் வேந்தன் ஆவ லோடவ ணடைந்தனன் அவரைகேர் நோக்கி விேர் கள்ளங்கள் நேர்ந்தெவண் செய்தனிம்? என்ருன். (உக) 742. ஒன்று மில்லையே ஆண்டவா ! என்றவர் உரைத்து கின்று காலினில் கெடிதுவிழ்க் கழுதனர் நேர்ந்து நன்று நன்றுநீர் வில்வது நம்முடன் ஒருவன் ஒன்றி வந்துளான் உண்டுமா ? இல்லையா ? என்ருன். (2-ല-) 743. அந்த வாய்மொழி கேட்டதும் அவர்மிகக் திகைத்துச் சிங்கை யுள்ளுறத் திகில்கொண்டு ஒருவரை ஒருவர் முந்த நோக்கினர் மூண்டுமீண் டில்லையே என்ருர் வந்த அவ்வு ைவாவையும் உணர்த்திய கன்றே. (உக.) 744. இல்லை யென்றவச்சொல்லினுல் அவர்கள்ளம் எளிதாய் மெல்ல வேவெளி யானதை யறிந்தனர் விாகாய் வல்ல மன்னவன் வாய்ம்ொழி யாடிய திறனைச் சொல்லி யாவரும் துதித்தனர் அமைச்சரும் புகழ்ந்தார்.(உச) 745. சோர் நெஞ்சகம் அஞ்சியே துளங்கினர் ஒருவன் யார்கொ லென்றவ அனுள்ளவர் யாவரும் தியங்கி நேர்வ தென்கொலோ வெனங்லை குலைந்தனர் கின்ருர் விா மன்னவன் உண்மையை விளக்கினன் விரித்து. (உடு) 746. இாவிற் சென்றதும் அவர்களைக் கண்டதும் இசைந்து காவிற் கொண்டதும் கண்டவெம் பொருள்களைப் பகுத்தே உாவுட் கொண்டுபின் மீண்டதும் உணர்த்திமுன் லுற்ற வாவைக் கொண்டெகிர் வைத்தனன் வகைபெற மன்னன். () = === - உச. இல்லே என்ற அச்சொல்லே அவர் களவு செய்யப் போன உண்மை யை ஒண்மையாக உணர்த்தி கின்றது. என்னே ? போகவில்லையாயின் ஒருவன் வரவில்லை என்று சொல்ல முடியாது. ஆதலால் கம்மை மறந்து அவர் வாயினலேயே வாய்ம்ை வழங்கும்படி மன்னன் இவ்வாறு முன்னுற நன்னயமாக கவின்றன் என்கி இதல்ை இவன் உரையாடுங் திறனும், உணர்வு கலனும், குறைகளேங்து முறைபுரியும் கிலேயும் உணரலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/175&oldid=912557" இலிருந்து மீள்விக்கப்பட்டது