பக்கம்:வீரபாண்டியம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S. குடி யந்த படலம். 129 747. வெளியி லிட்டவப் பொருள்களைக் கண்டதும் வெய்யோர் ஒளிசெய் மன்னனே யுற்றவன் என்பதை யுணர்ந்து விளிவு நேர்த்ததென் றுளமுயிர் வெருவியே நின்ருர் தெளிவு ளோர்களும் கிகைக்கனர் செய்வது தெரியார். (உ.எ) 748. அன்ன நால்வரை மன்னவன் அருள்கொடு நோக்கி இன்ன தாகிய இழிதொழில் ஈனமே யாகும் துன்னு வெம்பழி பாவங்கள் இம்மையில் துய்த்து மன்னு வெந்துயர் நாகிடை மறுமையில் மடிவிர். )e-ہہے( 749. உமது புன்பொருள் ஒருவன்கை கவர்ந்திடில் உள்ளம் கமையி முந்து. துயருறக் காண்கிலிர் கொல்லோ ? . அமையும் அத்தகை யதுபவ முள்ளுற வறிந்தும் தமது நல்லறி விழக்கிது செய்வது தாழ்வே. (உக) 750. கொண்டு டோ யுள்ள பொருள்களைக் கூடிய விரைவில் கொண்டு வாருமென் றவர்களைக் கோமகன் விடுத்தான் , மண்டி யோடினர் மானமும் நாணமும் கொண்டார் கண்டி வந்துடன் அாசவை வைத்தனர் தாழ்ந்தே. (но) 751 அடியில் வீழ்ந்தனர் கடவுள்மே லானேயா யிந்தக் கொடிய தீமையைக் கனவிலும் குறித்திலம் இனிமேல் படி-அறு நீக்கியிப் படியெமைப் பவி த்திர மாக்கிக் குடிசெய் தாண்டதற் குணமலை யேயெனத் தொழுதார். (ங்க) 752. உம்ற அப்பொருள் உடைய்வ னடைந்திட வுகவி மற்ற வர்க்குணவுடையொடு வளநில முதவி பெற்ற விக்கிலம் பேணியே எவரினும் விளைவை முற்றி டச்செய்து முறையொடு வாழ்மினென் றுய்த்தான். () 753. வள்ளல் செய்தவில் வகையினை யா வரும் வியந்தார் கள்ள நீர்மையில் கழிக்கிழிக் தொழிந்திட கின்ருர் தள்ள ரும்பெருங் திருவின சாய்த்தழைத் துயர்ந்தார் உள்ள மின்புற வுருகியிம் மன்னனைத் துதித்தார். (உக.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/176&oldid=912558" இலிருந்து மீள்விக்கப்பட்டது