பக்கம்:வீரபாண்டியம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 754. 755. 7 5 6 7 5 7 738. 760. ū I l வி ண் டி ய பய குற்றஞ் செய்தபின் கொடுந்தண்டஞ் செய்வதிற் கொடிதா உற்ற குற்றமுன் ைெழித்திடல் நலமென வுணர்ந்து பற்று தீங்குகள் பாரினில் பரவிடா தோம்பி வெற்றி வேந்திவன் விாகுடன் அருள்செய்து காத்தான்.(கூச) பாவ காரிய மாகிய களவினைப் பயின்று எவ மாயிழிந் தொழிக்கிடா கின்புறக் காத்தான் காவ லன்பெயர்க் கருத்தினைக் காசினி புள்ளார் ஆவ லோடறிக் கார்வமீ தார்ந்தன. யன்றே. (கூடு) உயிர்க ளின்புற உலகிடை யுள்ளுறக் கிளர்ந்த செயிர்கள் நீக்கினன் களைகளைக் களைந்தெழில் சிறந்த பயிர்கள் இங்கிடப் பண்ணுகல் லுழவனே போல அயில்கொள் வேலுடை யுழவனும் அருந்திறல் மன்னன்.(ங்க) இழிந்த வாசனை யுளத்திடை யிருத்திடில் இழிவே எழுந்து தீவினை யியற்றிவெங் காகினுக் கிரையாய் ழிந்து மன்பதை புழங்கிடும் என்றுள மியங்கிப் ஒழிக.அ த புழங், التي பொழிக்க அன்பில்ை மறங்கடிங் கறம்பெறப் புரிந்தான்.(கூஎ) புன்மை யாவையும் புறங்கழித் தொழித்துயர் புனித | --- s HA | - : o - H. அ | H நன்மை யெங்கணும் திகழ்ந்திட நாடிகின் முய்ந்து செம்மை யாளரைக் கிறங்கெரிங் துறவெனச் சேர்த்தே எம்மை யின்பமும் இம்மையி லெய்திட கின்ருன். )Bہنئے۔( ஊருள் ளோங்கிய உண்கணித் தருவென வுயர்ந்து பாருள் ளோங்கிய பாஞ்சையம் பதியிருங் தமையால் யாரு மேகிதம் ஆர்வமாய் அடைந்துய ரின்டம் கூ கின்றனர் கலைவளங் கூர்ந்திடக் குவிக்கே. (கூக) புலவரைப் புரந்தது. தனது தாய்மொழி ெ த லுங்கென கிம்பினும் தமிழை மனது வகதுக, லுயா மதி மானபுடன. சிறந்து வனையுங் காவிய ஒவியப் புலமையும் வாய்ந்து புனேயும் வண்கவிப் புலவரை யன்புடன் பு:ாங்தான். (+o) கட்டு. தன் குடிகளிடம் இடர்புகாமல் பாதுகாத்துவருவதால் அரசனுக்குக் காவலன் என்று ஒரு பெயர் உண்டு. அப்பெயர்ப் பொருளே உலகறிய இவன் உணர்த்தி கின்ருன் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/177&oldid=912559" இலிருந்து மீள்விக்கப்பட்டது