பக்கம்:வீரபாண்டியம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வீ பாண் டி ய ம். 768. வி. நாயக கிைய இவன்கொடை விறலிப் ட "பி" நீருல கெங்க னும் பாவிய துயர்ங்கே ஒரு மன்புடன் ஈந்தவன் உம்பரோ டிம்பர் சீரு யர்ந்துதற் றேவென க் திகழுவன் அன்றே. )g( ہری( கொச்சகக் கலிப்பா. 7 t; 9. இவ்வாறு கவிவாணர் இசைவாணர் எழிற்கலையில் வெவ்வேறு திறம்வாய்ந்த வித்தகரும் வந்துவந்து எவ்வாறும் பொன்பெற்றே இன்பமிகப் பெற்ருள்கள் அவ்வாஅறு வருகாளோர் ஆடலணங் காங்கடைந்தாள். (சக) நடன மாது வநதது. 770. ஆடலால் பாடலால் அழகினுல் அகிலமெங்கும் ஈடில்லை யெனகின்ருள் இயல்மதன சேனையெனும் பீடுமிகப் பெற்றவளிப் போாசின் சீர்கேட்டுப் பாடுபுகழ் .ெ 1ற்றிருந்த பாஞ்சைககள் வந்தடைந்தாள். (டுo) 771. வந்தாசை அடிவணங்கி வருகிலையை யினிதுரைத்துச் சந்தமுடன் ஒருகடனம் தான்புரிய வேண்டிகின்ருள் அந்தமொழி கேட்டமன்னன் ஆகட்டு மென்ருெருநாள் முக்கவிதிக் கயலகற்றி முறையாக வுபசரித்தான். (டுக) நடனம் கண்டது. 772. அரசவையில் குறித்தநாள் அவள்பாகம் தனக்கானச் சாசமுடன் பலவாசர் சார்ந்தார்கள் புலவர்களும் வரிசையுயர் மற்றவரும் வான்முறையே வந்தமர்ந்து கரையகன்ற களிப்போடு காட்சிதனைக் கண்டிருந்தார். (நிஉ) 773. கிக்கியொடு முகவீணை சிறுகுழலும் சேர்ந்திசைக்க ஒத்துமுழ வயல்முழங்க வுறுபாட லுடன் வழங்கத் கத்திமிதி திமிதியெனத் தாள வகை யினிதோங்கப் பத்தியுடன் அவையேறிப் பாவையவள் பதம்பெயர்த்தாள். () 774. பாட்டிலுறு பகப்பொருளைப் பாவனையில் மிகத்தெளித்துக் காட்டியபி நயம்பிடித்துக் கானமயில் எனக்கலித்து வாட்டிறல்கொள் வயவேந்தர் மகிகுலைந்து மயல் பூன நாட்டியத்தின் கலைநிலையை கனிகாட்டி கடம்புரிந்தாள். (டுச) *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/179&oldid=912561" இலிருந்து மீள்விக்கப்பட்டது