பக்கம்:வீரபாண்டியம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய சீ வி ய ம் 19 என்னல் இம் மானி டங்கள் இழிநிலை என்னே! என்னே! (5) என்ன பெறுவரோ? கணம் ஒன்று கழியும் தோறும் கவர்ந்தம் ஆயுள் நாளின் கணம் ஒன்று கழியத் தாம்போய்க் காலன்வாய் விழுவது ஒ1ார்; குணம் ஒன்றும் கொள்ளார் அந்தோ! குற்றமே கொழித்து நின்ருர்; பிணம் என்று வரும் போது என்ன பெறுவரோ? பேதை யோரே? (6) கஞ்சு அருந்துவார். கொள்ளியால் தலை சொரிந்து கோவென அழுது கூவும் பிள்ளே போல் பேதை யாளர் தீவினே புரிந்து பின்பு துள்ளிவெந் துயரத்து ஆழ்ந்து துடித்தழுது அயர்வர் அந்தோ! அள்ளிநஞ்சு அருந்தி நல்ல அமிர்தினை அகல விட்டார். (7) கல்வினையாளர். நல்வினை புரிந்து நாளும் நவை அகன்று ஒழுகி நின் ருர் வெல்வினை வேந்தர் ஆகி விண்ணவர் ஆகி மேலாம் இல்லென விளங்கும் இன்ப வீட்டினை எய்தி வாழ்வார்; புல்வினை யாளர் அந்தோ! புன்பிறப் பதனில் வீழ்வார். (8) உலக வாழ்வை உணர்க. அண்ட கோடிகள் அளவில: அவற்றுள் ஒர் அணுவாய்க் கண்ட இப்பெரும் கண்டமே காணியர்க் கையில் கொண்ட போதினும், கொண்டுதான் போவதுஒன்றிலேயே; பிண்ட மாயிதன் இயல்பறிந்து ஒழுகுவர் பெரியோர். (9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/18&oldid=912562" இலிருந்து மீள்விக்கப்பட்டது