பக்கம்:வீரபாண்டியம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வீ டாண்டியம், 782. நீதிநெறி முறைதெரிந்து கிறைகல்வி நெடுநாளும் ஒகியுணர்க் கினியனுய் உயர்சாது வாயிருந்தும் சாதியினைப் பழித்தவுடன் தன்னுள்ளக் கிரிந்துடனே கோதுமிகக் குறித்துவைத்தான் குலமானம் விடுக்கவாார் ? () 783. அடங்கியவன் அங்ககன்றும் அடங்காமல் அயலிடம்போய் மடங்கலந்து கின்றிவனை மதியாமல் இகழ்ந்துவங்கான் இடங்கடொறு மவன்செய்யும் இளி வுரையைக் கேட்டிவனும் கடங்கவிழ்ந்த மதகளிபோல் கனன்றுள்ளே கறுத்திருந்தான். Ho - = - H - - # ~ *To -- 784. காததைத தாாமென்ே பன மறறவாைத தாயா என பன . . . L Ti o r-t, - Ε. சூாைக்து களத்துகின்ற சோதிமேல் ஆணையென -— - .i = * + ה, ாேமைந்து நெறிய |1– னே நிலை த்தி, ருகத இவனுெட :ההד. וה ஆாவுற வாகிகின்ருல் அறிவுகலம் பெறுமன்றே. (கச) 785. கற்றவர்கள் அகங்கையினுல் கலந்துமகிழ் பெரும்பேற்றை முற்றிழந்தார்; மற்றவரோ முறையறியா கயல்கின்ருர்; உம்றபெருஞ் செல்வர்களோ வுளஞ்செருக்கி உணர்வொழிந்தார்; எற்ற்ேகங் தமிழ்ப்புலமை பின்பமுறப் பெறுகாளே? (கூடு) 786. எனவுலக கிலேநோக்கி எழிற்கலையின் கிலைக்கியங்கி மனநலமுள் ளார்மிகவு மறுகியுசை பாடிகின்ருர் : புனிதமுறு கலையினிகாய்ப் புவியதனில் ஓங்கி நின்ருல் இனையது பின் பேரின் இயலிடமாய்த் திகழுமன்றே. (சுக) 7 Տ 7 புலவரிவர் வாகாடிப் பொங்கிகிற்க அங்குகின்று கலவமயி லெனகடித்துக் களிப்பித்த காரிகைக்கு விலையுயர்ந்த அணியாடை வெறுக்கைகளு மினிதுதவித் கலைவனிவன் விடைகெ ாடுக்கான் தாழ்ந்தேக்கி அவளகன்ருள். 788. வந்தவர்கள் மனக்கறிப்பை வாய்கிறங்க சொல்லாமன்ே + És - o -- Gلم تك s - so ~ | H I- து „r) சாலலுமுன .הק5. הr முக்கியு ETTI; கினிதுரைத்து முகமலர்ந்து கொடு த்து கவி இங்கமன்னன் விடுத்துவரு மியல்நோக்கி ய ாவருமே

  • * + * i. i. H s - + - + சிங்தைமகிழ்த் துவங்கேத்தித் தெய்வமெனப் போற்றிகின்ருர் ()

- கச. இவர் ஏகபத்தினி வியதாயிருந்துள்ளமையை தாரத்தைக் காரம் என்பேன் ; மற்ற மாகபைத் தாயர் என்பேன்" என முருகன்மீது ஆனே யிட்டு உலகம் காண இவர் ஒரு கவியால் கூறியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/181&oldid=912564" இலிருந்து மீள்விக்கப்பட்டது