பக்கம்:வீரபாண்டியம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 810. 811. 812. 813. 814. 815. 816. வீர பா ண் டிய ம . அறவிய மனத்துட னமர்ந்து கல்வினை நெறியுடன் புரிபவர் கிமலன் போருள் உறவினை உரிமையி னெய்தி உற்றவெம் பிறவியை யகன்றுபே ரின்பம் எய்துவார். கான்புரி வினையினுல் சாரும் இன்பமும் ஊன்பரி துன்பமும் எனவு ணர்ந்துயர் நோன்புடன் எங்கனும் தனித்து நன்மையே வான்பரி வுடன்செயின் வாய்க்கு மேன்மையே. பொருளினுல் இன்பங்கள் பொருந்த லாமென மருள்வது மடமையே மனக லத்துறு தெருளுயர் புண்ணியச் செய்கை யேயின்பம் அருளிகின் றிருமையும் ஆக்கும் என்றுமே. து.ாயகல் வினையினுல் தொடர்ந்த செம்பொருள் ஆயபே ரின்பினே யருளி ஆக்கமாம் ; தீயவெவ் வினையினுல் சேர்த்த புன்பொருள் நோயினை விளைத்துடன் நொய்கின் மாயுமே. இன்னகோர் உண்மையை யினிது ணர்த்தியே முன்னமோர் நிகழ்ச்சிதான் முளைத்து நின்றுள கன்னதை யின்றுமக் கன்பிற் சொல்லுவல் பின்னதை புணர்ந்துநீர் பேணிக் கொள்கவே. சுகதமன் கதை. மகதகன் ட்ைடிடை மருதென் அாரினில் சுகதமன் என்ருெரு தோன்றல் தோன்றின்ை இகலறு குணத்தினன் இனிய நீர்மையன் தகவரு ஞடையவன் சால்பு மிக்கவன். அன்னவன் றங்கையாண் டொன்றில் மாண்டனன் அன்னேயே அருளுடன் அவனை யார்வமாய்ப் பன்னரும் வறுமையுட் பட்டும் பாடுபட் டின்னலோ டுழந்துமே யினிது பேணினுள். (கo) (கூக) (கூச) (கூசு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/185&oldid=912568" இலிருந்து மீள்விக்கப்பட்டது