பக்கம்:வீரபாண்டியம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. குடிபுரங்க படலம். 817, | ருவhளங் செய்தவும் கிபி முக்க கன் அருமை, முப்படும் அவலம் நோக்கின்ை உரிமைtக் கூiங்கள முருெ கொங்தனன் கருமம்கைக் கொண்டி டக் கருகி நின்றனன். 618. சக்தனே என்னுமத் காயை அன்புடன் வங்கனே செய்துபோய் வயலில் கின்றவோர் சொக்கல் அழவனே க் கொழுது நானுனக் அங்கமில் லுழியம் ஆற்று வேன்.என்ருன். 010, மத&லமென் மொழியொடம் மைந்தன் சொன்னதை யிதமுறக் கேட்டவன் இயக்கங் கொண்டனன் பகமுட னிருவெனப் பணித்துத் தன் பணிக் கு.கவிசெய் துறும்வகை உறுதி செய்கனன். 890. அவ்வகை யமர்ந்தவன் அரிய பாடுகள் எவ்வமி லாவகை யியற்றி வந்தனன் இவ்வகை ஆண்டொன்று கழிய இன்னவன் செவ்விய நிலையினைச் சிங்தை தேர்ந்தனன் 891. மனநல முடனிவன் மருவி நின்றுள வினேநலம் யாவையும் வியந்து நோக்கியே அனேயவன் அகமகிழ்க் தன்பு ளோங்கிகின் றினேயவன் இன்புற எண்ணி யாற்றினன். 3.22. தனியொரு செய்யினைத் தந்து யிேதில் இனியவொண் கனிகளை இயற்றி வாழ்கென மனனுவங் கவன்சொல மகிழ்ந்து கொண்டிவன் வினேவிளை வினிதுற விளைத்து வந்தனன். _828. மாதுளங் கனிகளும் வருக்கை வாழைமா ஆகிய கனிவகை யாவும் பேணியே காதலோ டிவன்வரக் கனிந்து செல்வங்கள் மீதுற கின்றன. மிகவும் விஞ்சியே. 139 (கூஎ) (சுஅ) (கூக) (ா) (ாக) (ாஉ) (ாாட)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/186&oldid=912569" இலிருந்து மீள்விக்கப்பட்டது