பக்கம்:வீரபாண்டியம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வீ பாண் டியம். o 824. உறு.ெ ாரு ளனைத்தையும் உடைய வன்றனக் குறவுடன் தொகுத்திவன் உரிமை யிற்றர அறிவனும் வியக்கனன் ஐய அன்றுதான் பெறுகென அன்புடன் பேணித் தந்தனன்; (ாச) 825. ஆதலால் கிலம்பொருள் யாவும் உன்னவே காதலால் கொள்கெனக் கனிந்து கூறிமேற் சாதன முதலிய செய்து சால்புடன் ஈதலு மிவன்மரு கேத்திச் சென்றனன். (ாடு) 826. சென்றவன் கோட்டத்தைச் சேர்ந்து செவ்விதாய் ஒன்றிய மாதுளங் கனியோ ாைந்துடன் கின்றவப் பொருளையும் நேசத் தாயிடம் அன்றுபோய்க் கொடுத்தனன் அடிப் னிந்துமே. (ாசு) 827. பெற்றவள் நோக்கியே பெரிதும் விம்மிதம் உற்றனள் வறுமைநோய் ஒழிந்த தின்றென கற்றவப் பு:கல்வனே நயந்து கைகளால் பற்றிமெய் நீவியே பரிந்து கின்றனள். (ாஎ) 828. அன்னேயை அடிபணிக் தகன்று மீண்டிவன் தன்னுயர் செய்யினைச் சார்ந் திருந்தனன் இன்னவா றிவனுற இனிய நாட்டையாள் மன்னவன் மகள்பிணி மருவி நொந்தனள், (ாஅ) 829. பதுமையென் பேரினள் பருவ மெய்தியும் இதமுறு மணவினே யிகழ்ந்து கன்னியாய்ப் பகமுட னிருந்தனள் பண்பு மிக்கவள் புதல்வியில் வொருக்தியே புவிமன் போற்றினன். (ாக) 830. அக்குலக் கனிமகட் கண்ட வாயுவென் ருெக்ககோர் நோயுற வுளேந்து வெந்துயர் மிக்கல மந்தனள் ; வேந்தன் வேகமாய்த் தக்க நாம் 'பிடகாைக் கந்து பார்க் தனன். (ாகo)

  • பிடகர்= வைத்தியர். அபசகுமாரி அண்டவாயு என்னும் கோபி ல்ை வருங்கினுள் ஆதலால் அரசன் ஆயுர்வேதியரை வருவித்து அங்கோய் நீக்க நோக்கினுன் என்க. --- =
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/187&oldid=912570" இலிருந்து மீள்விக்கப்பட்டது