பக்கம்:வீரபாண்டியம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 838. 839. 840. 841. 842. 845. 844. வீ பாண் டி யம். மனநலம் மாண்புடன் மருவி வாய்மையும் வினைகலந் தாய்மையும் மேவி கின்றவன் நினைவரும் பேறெலாம் நிறையி னெய்தியே அனைவரும் போற்றிட அமர வைனே. தீவினை வகையில்ை சேர்த்த செம்பொருள் பாவிய கடலெனப் பாந்து நிற்பினும் ஒவற ஒருங்கதை யிழந்து ஒல்லையில் கோவினை யடைந்தவன் நொந்து போவனே. வஞ்சனை வழியினல் வந்த வான்பொருள் ஈஞ்செனப் பெருகியே நவையும் துன்பமும் விஞ்சிட விளைத்துடன் விளிந்து போகுமே பஞ்செரி யுற்றதோர் பரிசு போலவே. இங்கிதை விளக்கவோர் இனிய காதையுண் டங்கதைச் சுருக்கியிண் டறைவன் அங்காட் டெங்கம னுாரினில் இலிங்கன் என்றுபேர் தங்கிய ஒருவன்முன் சார்ந்தி ருந்தனன். இலிங்கன் கதை. புல்லிய வுலோபமே பொருந்தி ஒர்வடி வெல்லையி லெழுங்கென இயைந்து கின்றனன் அல்லிலும் பகலிலும் யாரி டக்கிலும் சொல்லிலும் பொருளையே தொகுத்து வந்தனன். இனியவன் போலவே எவரி டக்கிலும் கனிவுடன் பேசுவன் கள்ள நெஞ்சினன் நினைவெலாம் பனம்பணம் என்ன நீண்டுமே கனவினு மகனேயே கருகித் தாங்குவான். அடுத்து கின்றவர் தம்மை அமைதியாய்க் கெடுத்தொ ழிக்கும் கெடுமதி யான்அாை உடுத்த ஆடையும் உண்டியும் அன்றியே மடுத்த வேருென்றும் மாண்பின் மருவிடான். (yہے T.F) (ாகக) (ாஉo) (ாஉக) (ாஉஉ) (ாஉக) (rஉச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/189&oldid=912572" இலிருந்து மீள்விக்கப்பட்டது