பக்கம்:வீரபாண்டியம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1-16 வீ பாண் டியம், 866. புண்ணியத்தால் வந்தபொருள் பொற்குடத்தி லிட்டுவைத்த தண்ணியருற் கங்கையெனத் தலைமுறைக்கும் சார்ந்துவரும் பண்ணியதி வினையினல் பறித்ததுமட் பாண்டக்கே உண்ணிறைத்த நீர்போல உடனெருங்கே ஒழிந்துபோம். () கலி விருத்தம். 8.67. வினவிளை விவ்வகை விளக்கி நீதியை எனைவரும் தெளிவுற எளிது ணர்த்திய முனிவான் றனை மனன் முறையிற் போற்றியே இனிதமர்க் திருந்தனன் இன்ப மெய்தியே. (ாசஎ) 868. வாரமொன் றகன்றபின் மாத வன் விடை ஈயமோ டயசிடம் எய்திச் சென்றனன் பேரறி வுடையவப் பெரிய வலுயர் ஆாருள் நிலையினை யறிந்து வந்தனன். (ாசஅ) 869. சான்றவர் உறவினைச் சார்ந்து கின்றவன் ஆன்றபோறிவினை யடைந்து யாவரும் ஊன்றிய அன்புடன் உவந்து போற்றிட என்றதோர் பெருமையை எய்தி வாழ்வனே. (ாசக) 870. மடமையும் கொடுமையும் மருவி யுள்ள விக் கடலுல கதனிடைக் கற்ற மேலவர் இடரொடு வறுமையை எய்தின் மன்னற்கே டடாது பழியுமேற் பற்றி யோங்குமே. (ாடுo) 871. ஆதலால் கற்றவர் அருள மைந்துயர்

  1. . . *- # ■ *** மாதவ ரிவர்களை மன்னன் என்றுமே காதல்ால் போற்றுதல் கடமை யாமெனும் நீதியை இவனுளம் கினைந்து கின்றனன். (ாடுக)

872. சிலமும் கருமமும் தேர்ந்த கல்வியும் சாலவும் வாய்ந்து கண் ணனிகொள் சால்புடன் மேலவர் உறவினை மேவி மேன்மையாய் ஞாலமின் புறவிவன் எண்ணி வாழ்ந்தனன். (ாடுஉ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/193&oldid=912577" இலிருந்து மீள்விக்கப்பட்டது