பக்கம்:வீரபாண்டியம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வீர பாண் டி யம். 880. ஆவி மன்னன் அகன்றதும் அன்புடைத் தேவி தீவிழு தேமலர்க் கொம்டெனக் கூவி வீழ்ந்து குலைந்து துடித்தனள் வாவி ாேற மாழ்கிய மீனென. (ாசுo) 881. வெற்றி மங்கை விழைந்து தவழ்ந்துயர் மற்ற டங்கிருத் கோளை மணந்தவள் உற்ற துன்பம் உயிரை யலைத்திடக் கொற்ற வாவெனக் கூவி யலறிஞள். (ாசுக) 882. ஐய னேன்ன தாருயி ரேயெனக் கையி கந்து காந்தது கிேயோ செய்த தீவினை யொன்றுங் தெரிகிலேன் உய்வ ைேவினி யென்ன உருண்டனள், (ாசுஉ) 883. மாசி லாத மதியுயர் மன்னவா! ஆசை வென்ற அருங்கிற லேஎன காசை யின்கனி யேயினி யென்றுதான் தேசு யர்ந்த கிருமுகம் காண்பனே. (ாசுக) 884. செந்தி யைகன் சீறடி நாளுமே சிங்கை வைத்துப் பணிகின்ற செம்மலே இந்த வாறிடை நீக்க கறிந்துநான் கிங்தை யோடுற நின்றழு கின்றனே. (ாசு.ச) 885. உற்ற ஆவி ஒழிந்தபின் ஊனுடல் பெற்ற பேறும் பெருமல் இழிந்துயின் பற்ற மைந்திக்கப் பாரினில் வாழ்வனே? கொற்ற வாவெனக் கூவிக் குமிறிஞள். (ாசுடு) 886. மற்றுங் தேவியர் யாவரு மண்டியே பெற்ற சேவல் பிடியுணப் பேடைகள் சுற்றி கின்று துடிப்பன போலவே எற்றி யேங்கி யிாங்கி யழுதன்ர். ..(ாசு.சு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/195&oldid=912579" இலிருந்து மீள்விக்கப்பட்டது