பக்கம்:வீரபாண்டியம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வீர பாண் டிய ம . 892. தங்தையெங்கே காயெங்கே தாாமெங்கே தமசெங்கே தனை ய செங்கே வந்ததுணே வாசெங்கே மாபெங் வரிசை யெங்கே கே உறவெங்கே முந்தவொரு கனவென்ன முன்ருேன்றிப் பின்காணு முறைமை யான இந்தமய லியல்வாழ்வில் இறுமாந்து களிக்கின்ருர் என்னே யம்மா? (ாஎஉ) 893. வேலாளர் வில்லாளர் விறல்வல்லார் எல்லாரும் விழைந்து போற்றும் கோலாத திறல்விசயன் தொலையாக நிலையேறித் தோய்ந்தா னன்றே நாலாளின் மேலாளாய் நாள்தோறும் நமயங்காள்! நடத்தல் கண்டீர்! ஆாலாய்ந்து சீலமுற்று கோன்பமைந்து வான்பதத்தை நோக்கி நின்மின். (ாஎாட) 894, இன்றுள்ளார் நாளையில்லை எனஅல்லும் பகலுமே யி ழவுச் சொல்லை கின்றிசைக்து வருகின்ற நிலையாக இவ்வுலக கிலையை நோக்கி நன்றறிந்து கடைப்பிடித்து நல்லருளைப் பல்லுயிர்க்கும் நாடிச் செய்மின் குன்றெறிக்க 1. ாமனருள் கூடவரும் பேரின்பம் கூடி வாழ்விர். (ாள ச) 895, கிக்கேறிப் பகைவென்ற திறல்விசயன் புரவிசயன் தேசு வந்து புக்கேறி யினிகமர்ந்து புனிதமுடன் தனியின்பம் பொருந்தி கின்ருன்; இக்கேறு சிலைமதனென் றெழில்மடவார் மடலெழுது மியல்ப மைக்க கைக்கேறு கொடையுடைய காவலன் இக் காசினியைக் காக் த வங்கான். (ாஎடு) கனா - நாலாளின் மேலாள் என்றது இறங்கயின் பாடையில் துரக்கிச்செல் அலும் பாடு கோக்கி. இறந்து படுதலே காளும் கேரில் கண்டிருந்தும் தம் உயிர்க்கு உறுதி தேடாமல் இருப்பது ஊனம் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/197&oldid=912581" இலிருந்து மீள்விக்கப்பட்டது