பக்கம்:வீரபாண்டியம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது தி ைற ம அத் த ப டல ம் . – چھوٹے جھٹلایسی حیے _ கும்பினியாருக்குத் திறைசெலுத்தாமல் திறலுடன் எதிர்த்து வீரபாண்டியக் கட்டபொம்மு மறுத்து நின்ற நிலைமையை உரைக் கின்றமையால் இது திறைமறுத்த படலம் என நின்றது. 897, இசையும் செல்வமும் இன்பமும் ஆட்சியும் இங்கித் திசைகள் எங்கணும் புகழ்மணங் கமழ்க்கிடச் சிறந்தே அசைவில் ஆண்மையோ டவனியை ஆண்டிவன் வருங்கால்

  • விசையில் நேர்ந்தகோர் இசைவினே மேலினி விரிப்பாம். (க)

898. இங்கி லாந்திருந் தீங்குவங் கமர்க்ககும் பினியார் H --- H= == o = சங்கம் நாடொறிக் த்ழைக்கது செல்வமும் வலியும் பொங்கி நின்றன போக்கொடு வாவுகள் .ெ ருகி எங்கு மேகில வுரிமைகள் கனித்தனி யிசைந்த, (உ) 899. இந்த மாநிலம் வழிவழி யாகமுன் ஆண்டு வந்த பேரெலாம் வான்முறை யாகவே யாசைத் தந்து மங்கினர் கும்பினி யார்கொண்டு தகவாய் - முத்த வந்துதம் முறையினை மூண்டுமுன் புரிந்தார். (க.) 900. வணிக நீர்மையில் வல்லவ பாதலால் கிலங்கை அணுக வும்.அதை யம்முறை யாகவே ஆய்ந்து கணிதம் செய்துமே காணியும் வழுவுரு வகையில் துணுகி மேல்வரி விதித்தனர் தொகுத்தனர் துழைந்தே. (ச) 901. அந்த வாறவர் விதித்ததோர் வரியினை யெவரும் முந்த வேகத்து முணுமுணுத் திருந்தனர் இவன்பால் வந்து கேட்கவும் நேர்க்கிலர் வருமுனே யிவனும் சிங்தை கன்றியே யிருப்பதை முன்புறத் தெரிந்தார். (டு) 902. ஆளும் அங்கிலை யத்தினில் கலைவன யிருந்த தாளு ளான் ஒரு நாளவை கூட்டின்ை சார்ந்தார் நீள ஆய்ந்தனர் நிலைமையைத் தெரிந்தனர் கிலேயாய் | | ளும் செய்வதை நவையறத் துணிந்தனர் நயந்தே. (+)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/199&oldid=912584" இலிருந்து மீள்விக்கப்பட்டது