பக்கம்:வீரபாண்டியம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.56 வீ பாண் டி யம். 924. உழுது கன்குடி ஒம்புமோர் உழவனே போலத் கொழுது காணிக்கை தந்துகின் சொல்வழி வாழ்தல் எழுதுங் கீர்த்திசால் மன்குலத் தெம்மனுேர்க் கென்றும் இழுகை மேகால் இனியிகை யெம்மிடம் இயம்பேல். )ہہے۔ع( 925. என்னின் முன்னவர் இசைதிசை பாப்பிமேல் கின்ற பொன்னி ட்ைடினும் புகழ்க்கொடி நாட்டிமுன் னிருந்தார் பன்ன ருந்திறற் பாஞ்சையம் பதியதி பதியாய் இன்ன நாளில்யான் இருந்துளேன் இறையுளங் காழேன்.(உக) 926. முன்ன வர்க்குமுன் னுகிய முருகன்எம் பெருமான் தன்ன டிக்கலால் கரணியில் மற்றுள எவர்க்கும் மன்னன் என்றிரு மணிமுடி வணங்கிடா தென் வாய் சொன்ன சொல்லையும் வழுவிட கெழுமையும் துணிபே.(டo) 927. அரசை யாள்பவர் அடியாய் வாழ்தலும் உண்டோ? புரசை யானைமேல் போபவர் பூனேபோ லுவாே? வரிசை யாலுயர் மன்னர்கம் மரபினில் வங்தேம் வரிசெய் யென்று உரைசெயல் வழிவழி இழிவே. (கூக) 928. இனிய நல்லுயிர் கன்னினும் எமக்குயர் மானம் புனித மாகலால் அதனேயே போற்றிமுன் வாழ்வேம் மனித வாழ்வினை ஒருபொரு ளாகவே மதியேம் தனிய தெம்வழி யவ்வழி யென்றுமே தளாேம். (க.உ) 929. காற்பத் தேழுநற் றலைமுறை யாகவே நாங்கள் ஏற்ப கின்றிக்க அரசினை பின்புற வாண்டு வேற்ப ான் அருள் மேவியே வருகின்றேம் எ வர்க்கும் பாற்ப டத்திறை என்பது தந்திலேம் பணிந்து. (கூகூ) 930. என்று மேயிலா வழக்கத்தை எம்மிடம் புதிதாய் இன்று வந்துநீர் இசைத்திடல் ஈனமே யன்ருே? கின்று திேயை நெறிமுறை நேர்ந்துநீர் ஆய்ந்து நன்று காடியே நண்புடன் அமைவது நலமால். (க.ச) கூட. இத்தலைமுறை விவரங்களைப் பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் : என்னும் வசன நாவில் 14ம் பக்க முதல் காண்க. பால்பட=பகுதியாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/203&oldid=912589" இலிருந்து மீள்விக்கப்பட்டது