பக்கம்:வீரபாண்டியம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வீ ர பாண் டி யம். 988, இற்றை நாள் வரை யாவர்க்கும் யாதொன்றும் செலுத்தான் வெற்றி விானுய் கின்றனன் இன்றுகாம் வந்து சொற்ற காலிது சொற்றனன் என்செய்வ தென்று மற்று மோர்மொழி மறுகினன் மனந்துணித் தாைத்தான்.(ச.உ) 939. உள்ள பாளையப் பட்டெல்லாம் உதவுறும் வரியை எள்ளி யில்லையென் றுரைசெய்து விடுவிாேல் எமரால் தள்ள ரும்பகை மூண்டுவெங் துயர்மிகக் கருமால் வள்ள லேயதை யறிந்தருள் என்றவன் வகுத்தான். (சக.) அறுசீர் விருத்தம். 940. நீண்ட வெம்பகை மூளுமென் றவன்சொன்ன நெடுமொழி தனக்கேட்டு மூண்ட கோபனுய் நிமிர்ந்துகண் சிவக்கின்று முடிந்தன னிவனென்றே ண்டு கின்றவர் அன்சிட அண்டகை ஆண்டு கின்றவர் அஞ்சிட ஆ அவன் றனே முகநோக்கி வேண்டி யான்சொன்ன வாசகம் உணர்ந்திலை ண்மொமி பகர்ங் காய்ரீ. EF — H; விண்மொழி H* 器 அ. ச 941. உன்னே புய்த்தவர் குறித்ததை யுரைத்தன யுனக்குதான் இதுகாறும் சொன்ன வுண்மையை கினேந்துபோ பவரிடம் சொல்வதே கடனன்றிப் பின்ன மாகநீ வேருென்று பேசுதல் .ே கைமை யாமன்றே என்ன வாறிந்த இடத்தினி னடப்பென்ட கெண்ணிமுன் னெய்காகாய். - (சடு) 942. வரியை வாங்கவத் தவனுயிர் தன்னையே வாங்கினுன் இவனென்னும் பெரிய வன்பழி வருமென்று பொறுத்தனன் பேணிமுன் னுரைசெய்த அரிய வுண்மையை யாதும்நீ யறிக்கிலே அரசியல் பறியாகாய் உரிய வுன்குல மேலவர்க் குாையவர் உணர்வரென் று ைசெய்தான். (சசு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/205&oldid=912591" இலிருந்து மீள்விக்கப்பட்டது