பக்கம்:வீரபாண்டியம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 947. 948. 949. 950. விர பாண் டி யம் அன்ன மன்னவன் தன்னையான் கண்டனன் ஆதரித் திருப்பீந்தான் என்ன காரணம் இவண்வந்த தென்னவும் இறைவரி யுரைசெய்தேன் சொன்ன போதவன் துணைவிழி சிவந்தன துடித்தன புருவங்கள் * இன்னம் அன்னதோர் கிலையினை யெண்ணினும் என்னுளம் தி கில்கொள்ளும். திறையை fவது சிறுமையென் றெண்ணியே சிங்கையிற் சினமீறி * முறையி கங்தவர் எனகமை யிகழ்கின்ருன் முந்துற நாமிங்கே யுறைய வந்ததும் உற்றமர்க் திருப்பதும் ஊனமென் றுருத்தெங்கும் குறைகள் சொல்கின்ருன் குடியுற விடுவது கோதெனக் கொதிக்கின்ருன். பிழைக்க வந்தவர் பெரும்பொருள் கவர்ந்தனர் போவா வுடனெங்கும் அழைக்க முங்கிய விருங்கெனப் புகுந்துநாட் டமர்குடிக் கினிதாயிண் டுழைக்க வந்தவர் போல்நடித் துளவறிக் துட்பிள வுடனுர்க்கிக் தழைக்க கின்றுதக் கலம்கரு தினமெனத் தவறுகள் குறிக்கின்ருன். இங்கு வந்துள நம்மவர் தமையெலாம் இறையுமே மதியாமல் m தங்க வந்தவர் வாணிகம் செய்து தாம் சார்ந்தநற் பொருள்கொண்டு வங்க மேறியே போயொழி யாமலேன் வதிந்துளார் எனநாளும் பொங்கி நின்றுளான் நம்மிடம் கிறைதந்து புகலடைக் கமர்வானே? (டுக) (ില്) (டுக.) (டுச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/207&oldid=912595" இலிருந்து மீள்விக்கப்பட்டது