பக்கம்:வீரபாண்டியம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது LI; ந்திர ம் புரி ந் த படலம். கும்பினிக்குத் திறை தர மறுத்துகின்ற இம்மன்னர் மந்திரி பிரதானி களுடன் கலந்து அந்நிலையினைக் குறித்து ஆலோசனை செய்த வகை யினை உரைக்கின்றமையால் இது மந்திரம் புரிந்த படலம் என நின்றது. மந்திரம்=ஆலோசனைபுரிதல்=விரும்பிச்செய்தல். அரசகாரியங்களைத் தனியாக அமர்ந்து உரிமையானவர்களுடன் நுணுகி ஆராய்தல்என்க. o ========= 954. வரியென ஆலன்முன் வந்து போனபின் அரியென அமர்க்கருள் அரசன் அன்புடன் உரியநல் லறிஞரை ஒன்று கூட்டினுன் பெரியதோர் மந்திய ம் பேசல் மேயிஞன். 955. மன்னவர் மன்னாாய் வாழ்ந்து வங்கம் முன்ன வர் முதலிது வாையு முன் னிலாச் சின்னவோர் திறையெனும் சிறுசொல் எம்வயின் இன்ன கோர் நாளினில் எய்த நேர்ந்ததே. t 956. உக்தா கிசையிருந் துயர்ந்த மன்னர்கள் எத்தனை பேரிவண் எய்தி நம்முடன் ஒத்துற வாகியே உவந்து போயினும் இக்கிசை காவலும் எ ய்தி கின்றுளேம். 957. ஆாவாய் மொழிவரை யாதும் கள்ளங்கள் ,ே பலா வகையென்று நின் .../// «ТУТ த் தருள் கூாவே வரைந்தன்பு கூர்ந்து நம்மிடம் சேரர் காவலருமே செம்பொ னிந்துளார். 9 5 8 தஞ்சை மன்னனும் தஞ்ச மென்றுமுன் வஞ்ச மின்றியே வங்க டைந்தனன் அஞ்ச லென்றவற் கருளி யன்னவன் வெஞ்சி னப்பகை விலக்கி விட்டுளேம். 959. எத்திசை எம்மன்னர் எவயெம் மாட்சியில் பக்கிமை கொண்டிலார் 2 பாரும் வானுமே ஒத்திசை புரிந்திட உயிர்க ளின்புறச் சத்திவேற் பானருள் தாங்கி ஆள்கின்றேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/209&oldid=912598" இலிருந்து மீள்விக்கப்பட்டது