பக்கம்:வீரபாண்டியம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164: வீ ர பாண் டி யம். மந்திரிப் பிள்ளை பேசியது. 967. வெள்ளை ஆட்சியில் வேட்கை மிகுங்ககால் வள்ள லேவரி என்னும் பெயரினல் கொள்ளை செய்யக் குறித்தனர் என்றுமுன் பிள்ளே மந்திரி பேசினன் முந்தியே. (கச) 968. எங்க நாளும் இலாத வழக்கத்தை இந்த நாளயல் கின்றிவண் வந்தவர் முந்த வேசெய நம்மிட முக்கினர் நந்தம் ஆண்மையை நாடி பறிக்கிடார். (கடு) 969, வங்க மாதி வடதிசை நாடெலாம் தங்கள் கையகம் சார்ந்தமை யால்திசை எங்கும் கங்கொடி காட்ட எழுந்தனர் சிங்கம் இத்திசை யுள்ளது கேர்கிலார். (கசு) 970. வயிற்றை யிங்கு வளர்த்திட வந்தவர் H == - o h o - --- பயிற்றி நின்ற படுவணி கத்தினுல் எயிற்றி லேறிய ஈறென எறிமண் குயிற்றி யாளவும் கூர்ந்தனர் கோலமே. (கன) 971. ஐத சாதி அரசரை வஞ்சித்துச் செய்தி ராத செயல்களைச் செய்தனர் ; வைகி ITIᎢ ←hy a யும்வழி வாட்டி ஞர் உய்தி சோவென் றுணர்வோர் சபிக்கவே. (க.அ) 972. கெஞ்சி னுளிடம் மிஞ்சுவர் ; கேள்வலி மிஞ்சி யேறி மிடுக்குட னின்றிடில் கொஞ்சி வந்து குலாவுவர் ; கோளுறின் வஞ்ச αξίδι வாம்பில செய்குவார். (க.க) 973. சிறியதுக் கினியது காட்டல் போற்சில குறுகிய நோக்கினர் தமக்குக் கொள்பொருள் செறிவுடன் கொடுக்கவர் சிறக்க காட்டினே அறிவுடன் கவர்க்கனர் அமைதி யாகவே. (உo).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/211&oldid=912604" இலிருந்து மீள்விக்கப்பட்டது