பக்கம்:வீரபாண்டியம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வீ ர பாண் டிய ம். 981. ஈர்க்கிடை புகாமலே யிருந்த தாயினும் நீர்க்கிடை விடினது நெடிது பாயுமால் பார்க்கிடை தலைமையிற் பகிங்கி ருந்தாம் யார்க்குமே வரிகால் அழகன் முமாோ.

  • சின்ன பொம்மு பேசியது.

982. என்னமுன் னவன்சொல எதிரி ருங்கற் சின்னடொம் மெனும்பெயர்ச் செம்மை யாளனம் மன்னவன் சின்னையா மதிகொள் மாண்பினன் அன்னவன் அறிவுரை அமையக் கூறினன். ל: H. - # H LE , LE , - :--> ■ 983. தெலுங்குநன் னுட்டிடை யிருந்து தீர்க்கிவண் மெலிங் தமென் ேெளயொடு மேவி வந்தனம் மலிங்கமெய்ப் பானருள் வாய்த்த மாண்பில்ை பொலிங்கவில் வாசினேப் பொருந்தி நின்றனம். 984. வழிவழி யாகநாம் வங்கில் ஆட்சியைக் கழிபெருஞ் சிறப்புடன் கரு கிக் காத்தனம் இழிவொரு சிறிதுமே என்றும் எய்திலேம் பழிவரி யொன்றின்று பற்ற நேர்ந்ததே, 985. காலத்தின் விளைவையும் கருத்தன் செய்வினைக் கோலத்தின் நிலையையும் குறிக்க யார்வல்லா ? ஆலத்தை அமிர்கென ஆக்கும் பொய்யினை மாலொக்க மெய்யென மயக்கும் மாயமே. 986. இன்னதோர் இடத்தினில் இன்ன காலத்தில் இன்னதோர் மனிதனுக் கின்ன நேருமென் றின்னதோர் முடிவினே எ வர்முன் தேர்ந்துளார் அன்னது நேர்ந்தபோ கறிந்து கொள்வமே. Q87. வழிமுறை யிலாகவோர் வழ. க்க மின்றும் வழியிடை வந்கதா வருந்து கின்றனம் இழிவுறும் அதன்னகாம் இனிய நீர்மையோ டொழிவுறச் செய்தலே உரிமை யாகுமால். (e அ) (உக) (A. (D) (н க) (க.உ) (உச)

  • இவர் ஜமீன்தாருடைய சிறியதந்தையார். சிறந்த அறிவாளி. பெருங்கன்

மையுடையவர். செம்மை=மனக்கோட்டமின்மை, நேர்மை என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/213&oldid=912608" இலிருந்து மீள்விக்கப்பட்டது