பக்கம்:வீரபாண்டியம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வீர பாண்டியம். 995. நாடெலாம் நபாவிடம் நயந்து கொண்டபின் பிடெலாம் பெற்றுயர் பெருமை யாளாாய் ஈடிலா கிதியினை யிட்ட எண்ணியே கூடியிண் டடைந்துளார் குலாவி நீண்டுமே. (ச.உ) 996. முன்னுறு வாவினே முதலி ழந்தனம் பின்னரும் வரிதரும் படிக்குப் பிழையாய் இன்னவர் வந்துளார் எனினும் உண்மையைத் துன்னிகின் அறுரைத்தவர் தொடர்பு கொண்டுமே; (சக) 997. மாண்டன் னபாவிடம் மருவி முன்னகாம் ஈண்டிய நண்புட னிருந்து நாட்டினை ஆண்டது போலவே ஆளல் ஆண்மையாம் பாண்டியா H என்றவன் பரிந்து கூறினன். (சச) சேனுபதி ரணசிங்கன் சொன்னது. 998. என அவன் முடிக்குமுன் இரண சிங்கெனும் வனைகழல் வீரன்முன் வணங்கி கின்றுயர் வினை நிலை யாவையும் விளக்கிப் பின்புதன் மனகிலே முழுவதும் வகுத்துக் கூறினன். (சடு) 999. இந்தகாட் டுரிமையை எய்தி யாவரும் எங்தையென் றேத்திட இனிது காத்துயர் முந்தையோர் வழிமுறை முன்னிலாததை வந்தவோர் அயலினர் வகுக்க நேர்ந்தனர். (சசு) 1000. வாளமர் வலியினை வாய்ந்து காண்கிலர்; ஆளமர் வலியினை ஆய்ந்து தேர்கிலர்; தோளமர் வலியினைச் சூழ்ந்து நோக்கிலர்; தாளமர் வலியையே தாழ்ந்து நோக்கினர். (சன) - சா. பாளையகாரரிடமிருந்து வரிகளே வசூலித்து நபாவுக்கு அனுப்புவதில் ஒரு சிறு பகுதி இவருக்கு உரிமையாயிருந்தது; கும்பினியார் இதுபொழுது நேரே அச்சமீன்களிடம் திறைகொள்ள நேர்ந்ததால் அவ் வரவு குன்றியது; அத்துடன் இவரிடமும் வரி தரும்படி அவர் வந்துள்ளமையால் இங்கனம் நொந்து கூறினர். முன்வரவு இழந்ததோடு இன்னலும் புகுந்ததென்பதாம். ைேழ=பீடை, துன்பம். துன்னி=நெருக்கி. தொடர்பு உறவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/215&oldid=912612" இலிருந்து மீள்விக்கப்பட்டது