பக்கம்:வீரபாண்டியம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 i வீ பாண் டியம் . 10.15. மன்னராய் நீண்டு மருவிமுன் னிருந்த மகம்மதி யர்கள் செய்த முறையை இன்னவ ரிட நாம் இதமுட னுமைத்தால் இறையினை வரையறை செய்வார் பின்னமாய் வேறு பிழைகளைப் பேசிப் பிழைக்கவங் தவயென இவயை மன்னவா! இகழ்கல் நன்றல வென்முன் மனநல முடையதன் மதிமான். (*ല.) 10.16. இங்கவா றந்த மதிமகன் இனிதா இயம்பவும் இறைமகன் எதிர்ந்து முங்தையோர் முதலா வங்களும் அரசின் முறைமையை ஒருசிறி தேனும் சிங்தையோ ராமல் சிறுமையா யெண்ணிச் சிறுமொழி பலபுகன் றுள்ளார் எங்கவா றவரோ டினிமையாய் இனிமேல் இதமுடன் வாழுவ தென்முன். (சுங்) கலிநிலைத்துறை. 1017. வண்டன் என்றெனே வாய்மகம் பேசியே வந்து கண்டு கின்ற வ ரிடமெலாம் கடும்பழி பகர்க்கார்; மண்ட லம்புரங் கருள்பவன் என்பதை மறந்தார்; கொண்ட னென்னவே தடுக்கொடு கினைந்தனர் துனிங்கே.() 1018. யார்க்கு மேயடங் காகவன் என்னவும், அடர்ந்த போர்க்கண் னேகிதம் பொங்கியுளேன் என்றும், பொல்லா மூர்க்கன் என்றுமே முடிவின்றி யிப்படி முரணிப் பார்க்கண் ணேபழி பாப்பியென் பரிசினேக் குலைக்கார். (கூடு) 10.19 ஆகி யாகிய அறுமுகப் பயனருள் கொண்டு கிே யாகிய நெறிமுறை நிலைபெற கின்று கோதி லாவகை குடிகளைக் காத்துளேன். இங்கே எகி லார்என ஏகமேயியம்பினர் இன்றே. (சுசு) 1020. என்று மேவழி வழியா சாகிய என்னே இன்று வாணிகம் செயவந்தார் இகழ்ந்தன சென்ருல் நன்று நன்றும் குலமுறை தலைமுறை யாக நின்று வந்துள மேன்மையும் நீர்மையு மென்ருன். (சுஎ) .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/219&oldid=912619" இலிருந்து மீள்விக்கப்பட்டது