பக்கம்:வீரபாண்டியம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 1028. 1029. 1030. 1031. 10:32. 1033. 1034. வீர பாண் டியம் . ஊனிருக்கவே யுயிரின வாங்குவார் போல வானிருக்கவும் வளநிறைக் கிருக்கவும் வளைந்த கோனிருக்கவும் எங்கனும் வறுமையே குடியாய்த் கானிருக்கவே வந்தனர் நின்றனர் தழைத்தே. (எடு) வாணி கத்துறை வல்லராய் வஞ்சமும் சூதும் பேணி எம்மவர் பெரும்பொருள் குறும்புடன் கவர்ந்தார் காணி யாகவும் இங்கிலம் கைக்கொள விழைந்தார் ஆணி லாமனே யென நுழைக் கவாவிமேல் நின்ருர், (எ.க ) மேலே காட்டவர் கீழைநாட் டிடைவந்து தமது கோலே நாட்டவும் கொடியினை நாட்டவும் குறித்தார் மாலை நாட்டிய மனத்தவர் மதியிடை யெமது வேலை நாட்டியே எங்கிலம் எமர்க்கென விதிப்பேன். (எ.எ) ஆண்டு கின்றவா மாணபொன்றும் அறிந்திலர் அவாவே மூண்டு வந்தனர் முன்னுள கிலேயெலாங் குலைக்கார் வேண்டும் பல்பொருள் வாரினர் மேலிடம் விரித்தார் நீண்டு கின்றனர் கித்தலும் நிலைத்திட நினைத்தார். (எ.அ) கடல்வ ளர்த்தமுன் காட்டிய தீவொன்றி விருந்து குடல் வளர்த்தவெம் பசியினுக் கஞ்சியுட் குலைந்தே உடல் வளர்த்திட வந்தவர் உளமிகச் செருக்கி அடல் வளர்க்கம் ஆட்சியை அலைக்கிட அடர்ந்தார். (எ.க) வக்க வெள்ளர்ே இருந்தன் னிரின மடித்து முந்த வேகிலே யாகிய தன்மைபோல் மூண்டே இந்த வெள்ளேயர் வந்திவண் இருக்கவர் தம்மைச் சிங்க வேசெய்து தேசங்கள் எங்க்னும் கின்ருர். )ہے o( தங்க ஒரிடம் கேட்டனர் தங்கிய பின்னர் வங்க மாதிவண் தேசங்கள் வளைந்தனர் விழைந்தே எங்கு மேயதி காரங்கள் செய்திட எழுந்தார் இங்கு வங்கிவர் அடைந்தது போலெவண் அடைக்கார் '(அக)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/221&oldid=912626" இலிருந்து மீள்விக்கப்பட்டது