பக்கம்:வீரபாண்டியம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க் , } H i 17 S வி ர ட | ண டி ப ம . 1950. மற்றுள அரசர் ால் வரியை வாங்கியே ஒற்றுமை பTது இil உதவி நம்மிடம் உற்றதோர் இனியய்ை உறைந்து கிம்பனேல் பெற்றதோர் கிலையினைப் பேணி வாழலாம். 105.1. யாரையும் மதித்திலன் ஆண்மை மீறியே விரமே பெரிதென விழைந்து கின்றுளான் வாரமொன் றிவனிடம் வாங்க வில்லையேல் பாரெலா நமைமிகப் பழித்து கிற்குமால். 1052. எட்டனென் ருெருமன்னன் இவன்றன் காட்டயல் ஒட்டிகின் அளனவன் றன்னே யூறுகள் மடடிலா வகை செய்து வருகின் ருனெனக் கட்டுகள் வருவன கணக்கி லாகவே. 1058. கனியா சாகவே கருக்கி நிற்கின்ருன் இனியொரு கணமுகாம் இழந்தி ருப்பமேல் துணிமிக வளர்ந்துமே துயர்கள் தோன்றுமென் றணிமிசன் என்பவன் அறைந்து கின்றனன். வெபு விளம்பியது. 1054. அவன் அமர்ந்தபின் அகிகலே வெபுவெனு மதிமான் சுவை ததும்பிய மொழியினன் வினாலஞ் சூழ்ந்து கவை பறப்பல வுறுதிகள் லமுற வின்முன் -- =" #. I - + -- * __ = is கவன மாகக்கேட் டனே வரும் கரைந்தனர் இருந்தார். 105.5. இருப தாகிய வருடங்கள் கபாவிட மிருந்து ஒருப தாகிய தேசங்கள் 만- ரிமையிற் பெற்ருேம் வருவ காகிய வரியொன்றும் இவனிது வரையும் கருவ தாயிலை தக்கது மில்லையே யென்றும். 1056. கலிங்கர் கேய்ந்தனர்; கருகடர் அடங்கினர்; நெடுநாட் டுலங்கி நின்றவெங் தலுக்கரும் ஒடுங்கினர்; மாடர் (or) (o) (க3) (க.க) தெலுங்கர் வங்கர்கள் கொங்கர்கள் சோர்ந்தனர்; தென்பால்

  1. . - -- * - H = H இலங்கு I ாளுசைமன ஒரு Fil/ - rí 33].Г யிடாகெதிர் கின்ருன்.(க.உ)
  • வெபு (Joseph Webb) என்பவர் கும்பினித் தலைவருள் அப்பொழு து

காரிய நிர்வாகியாயிருந்தார். சிறந்த இராஜ தந்திரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/225&oldid=912631" இலிருந்து மீள்விக்கப்பட்டது