பக்கம்:வீரபாண்டியம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வீ பாண் டி ய ம் . 1065. அக்க ாைக்கனே யமர்ந்துள கம்மவர் எவரும் இக்க வைக்கனே யிருந்துள மைக்கென்றுங் திறமாய்ப் பக்கம் வந்துநேர் பரிந்து கின்று கவுதல் பலியா, கொக்க நாமும்,நம் சூழ்ச்சியும் அன்றியே துணையார் ? (உக) 10.66. நாட்டி லுள்ளவர் கமக்குகாம் கலஞ்செய வந்த கூட்டம் என்டகைக் குணமுடன் துறைகொறும் தெளிவாய்க் காட்டி மேல்கின்ற காலத்தின் நிலையையும் கருதி நீட்டி நின்றுள இவனிடம் நெருங்குகல் குெறியால். (உ.உ) 10.67. பகையை யாக்குதல் என்றுமே நன்றன்று பண்பாய் நகைபு ரிந்துநன் னயம்பட மொழிந்துமே நலமாய் வகைசெய் வாரென அறிவுறச் செய்தும் கையில் தொகை வரும்படி செய்வதே சூழ்ச்சியின் தனிபால். (உக) 1068 ஆம்ம யல்கின்று நம்முடன் வந்தவர் நமக்கே வெம்மை பற்பல விளக்கனர் பிரஞ்சுப்ே பிளே*தான் அம்ம செய்தே ார் அருங்துயர் பாவரே பறியார் செம்மை யாகவு மின்றுதா மிருக்கிலம் கிறமாய். (உச) 1069. நின்று தங்கிளை கெடி திவண் கழைத்திட தேர்ந்து வென் றியங் * கிளை வெனும்பெயர் மேலவன் முன்னம் ஒன்றி லுங்களை பாமலே உாம்பெற உழைத்து நன்று செய்ததால் இன். நாம் இருப்பதை தயங்கேம். (2 டு) - - _ - _ - _ - - உக. அக்க ை என்ற ஐரோப்பாவை. கடல் கடந்து செல்லும்படி எட்ட கின்றுள்ளமையால் கட்டு சேய்மை குறித்து நின்றது. இக்கவை என்றது இங்கியா வை. * டுப்பிளே (Dupleix) என்பவர் பி பஞ்சு தேசத்தின் பிரதிநிதியாய் இந்தி யாவில் வந்து சிறந்த செல்வாக்கைப் பெற்று கி. பி. 1742 முதல் புதுச்சேரியில் கவர்னாயிருர்தார். ஆங்கிலேயரைத் துயத்திவிட்டுத் தமது தேச ஆதிபத்தியத்தை இக் காட்டில் நிலைநிறுத்த கெடி து முயன்றவர். *கிளேல் (Lord Clive) இவன் இந்தியாவில் ஆங்கில அப சாட்சிக்கு அடி கோலி அரண் செய்தவன். அஞ்சா கெஞ்சினன். இவன் இறந்தது, கி, டி. 1774 நவம்பர் மாதம் 22ந்தேதி பில் (22-11-1774) என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/227&oldid=912634" இலிருந்து மீள்விக்கப்பட்டது