பக்கம்:வீரபாண்டியம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வீர பாண்டியம். 1076. அன்ன வன்றனே வரவழைக் கமைந்துள வெல்லாம் முன்ன காகவே முழுவதும் தெளிவுற வுணர்த்தி த் தென்ன குட்டினில் கட்டபொம் மெனப்பெயர் சிறக்க மன்னன் டால்வரி வரவில்லை வாங்குக என்ருர். (க.உ) 10.77. நெல்லை எல்லையில் நிறைந்துள காரிய மெல்லாம் நல்ல தாகவே முடித்துகம் வரிகளைத் தொகுத்து வல்ல பாஞ்சையம் பதியினே மதிமிக ஆட்டி மெல்ல வேதிறை வாங்கிநீ அனுப்பென விதித்தார். (உங்) 1078. அக்க வுக்க வடைந்ததும் அவன்வியைக் கெழுந்து சிக்கை புள்ளுற மகிழ்ந்துதென் திசையிடைச் சேர்ந்து வந்து கெல்லையில் தங்கினுன் வாவுறு நிலையை முந்து சூழ்ந்தனன் உடனிருக் கவரொடு முனேந்து. (கூச, 1079. இங்கி லத்தமர் குறுகில மன்னர்கள் எவரும் தங்கி லத்துறு வரிகளைக் கருமுறை கக்கார் முன்னி லத்துறும் உரிமைகள் யாவைபு முறையே மன்னி லத்துற வரும்வகை வான்முறை வகுக் கான். (கூடு) 1080. அடுத்து வந்தவர் யாவரும் பாஞ்சைமன் ஒன்றும் கொடுத்தி டான்எம கிடமெலாம் வரியை முன் கொண்டு மடுத்து வந்துளான் வலிமிக புடையவன் என்றே கொடுக் கியம்பினர் கடுத்தவன் சூழ்ந்தனன் துடித்தே.(ங்க) 1081. முன்னம் ஆலன்போய் முடுக்கு வந்துளான் அங்கே இன்னம் போவது சரியல வென்றுமுன் தேர்க்கான் == -: .ெ-- o -. - so அன்ன வன்றன. பிங்குநாம் வரவழைத் துறுதி துன்ன வேஅறி. வுறுத்துவன் எனவுளங் துணிந்தான். (கூன்) 1082. அரச காரிய மாயதி காயங்கள் பெற்றுப் பாச வேதெல்லே மண்டிலத் கதிபதி யாகி விாச வந்துள விவாங்கள் முழுவதும் விளக்கி வகை ானவே வரும்படி II |ரிமையின் வாைங்கே. (க.அ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/229&oldid=912636" இலிருந்து மீள்விக்கப்பட்டது