பக்கம்:வீரபாண்டியம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரெண்டாவது சாக்சன் சந்திப்புப் படலம். கும்பினியாரின் நியமனம் பெற்றுப் பாண்டிமண்டலத்தில் வந்திருந்த கலெக்டர் ஜாக்சன் துரை (Jackson) உள்வயிரங்கொண்டு கட்ட பொம்மைக் கபடமாகப் பேட்டிக்கு அழைப்ப அதனை உண்மையாக கம்பி உரிமையுடன் அவரை இவர் சந்திக்கச் சென்ற நிலைமையை உரைக்கின்றமையால் இது சாக்சன் சந்திப்புப் படலம் என நின்றது. 108.9. இன்ன வண்ணமிம் மன்னவன் தமருடன் எண்ணிப் பொன்னின் மாமணிச் சிவிகையி லெழுந்தனன் எழவும் வன்ன வாம்பரி வீரர்கள் வாள்வலி வயவர் முன்னும் பின்னுமாய் முழங்கினர் எழுந்தனர் முனைந்தே. (க) 1090. கொல்ல மாண்டுகொள் ளாயிரக் கெழுபத்து நான்இல் ஒல்லுங் காலம் சுத்தியில் ஆவணி யொன்பான் நல்ல தோர்.குரு வாரத்தில் தசமிகன் குளில் செல்லன் மேயினன் சாக்கசன் செயலிக்னத் தெளிய. (e–) 1091. கந்தி ரப்பெருங் தலைவர்கள் வான்முறை சாய மங்கி ரத்துனேச் சுற்றமும் மருங்குடன் மேவ சக்தி ாப்பெருங் கண்ணுெளிச் சிவிகையி னடுவே இந்தி ாப்பெருங் திருவொடும் எழுங்கிவன் வந்தான். (ட) 1092. பல்லி யங்களு மொல்லென வொலித்தன பரிகள் வல்லி யங்கள்போல் வாவி,முன் விரைந்தன வரியார் வில்லி யங்குகோள் விார்கள் செறிந்தனர் செந்தூள் புல்லி யெங்கணும் புகையெனச் செறிந்தது புறமே. (#) 1093. காலை யீங்கிவன் கதிரென வந்தனன் கண்ட சாலை யெங்குமே கின்றவர் சார்ந்துகை தொழுதார் வேலை யிங்கிது விர்ைதாச் சாக்கசன் முதனுள் மாலை யங்குகன் வெஞ்சின மிஞ்சினன் மனத்தே. (டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/231&oldid=912640" இலிருந்து மீள்விக்கப்பட்டது