பக்கம்:வீரபாண்டியம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 வீர பாண்டியம். 1114. வில்லி சேர்ந்தவண் இருதின மிருந்தனர் வினையென முனநேரே சொல்லி வந்தவன் புல்லிய கினேவொடு தொடர்ந்கொன்றுஞ் செய்யாமல் மல்ல லோங்கிய இராமநா கன்பும் வருகவென் றுகையேவி மெல்ல வேயகன் றெழுந்து கன் படையுடன் விரைந்தவண் ச்ெலலானன். (உசு) 1115. போன போக்கினை மானவ னறிந்தனன் புன்னகை மிகச்செய்தான் ஈன மாகவே இழிந்துபுன் செயல்செய எண்ணினுன் இவன்பின்னே தானே யோடுடன் போகலை யொழிந்துங் கண்பதி மீள்வோமென் முன மந்திரி யுாைசெய அரசனும் ஆய்க்கிது சொலலான்ை. (ഉ_67) 1116. அஞ்சி னுன்வர வென்றுளங் கொள்ளுவன் அயலிட மெனிலாண்மை எஞ்சி கின்றிடும் நாமெளி தாவமென் றெண்ணியின் வகைசெய்தான் வஞ்ச வெங்கனன் சிங்கம்எவ் வனத்திடை மருவினும் என்னுங்கொல்? நெஞ்சி லோ ர்ந்திலன் நிலைமையும் தேர்ந்திலன் நெறிகெட கிமிர்ந்துள்ளான். (e. 1117. தொடர்ந்து போயிவன் சூழ்ச்சியின் முடிவினைத் துருவிநேர் கின்ருேர்ந்து கடந்து வந்தருங் கிலைமையை நாடெலாம் நன்கறிக் கிடவேண்டும் கடந்து மீள்வது காரிய மன்றிவற் காண்பதே கடனுமென் றடர்க் தெழுந்தனன் படைகளும் தொடர்ந்தன அ) அதிவிமை வாய்வந்தான். -- (உகூ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/237&oldid=912654" இலிருந்து மீள்விக்கப்பட்டது