பக்கம்:வீரபாண்டியம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வீ பாண்டியம். 1129. மல்லர்கள் கிரண்டு மண்டிமேற் பாய்ந்தார் மன்னவன் வெகுண்டுடை வாளே ஒல்லையி அருவி ஒருகனத் துள்ளே யிருபது கலைகள் கீ ழுருள வல்லையில் விசி வலமிட மாக வந்தனன் தம்பியும் பாய்ந்து கொல்லமுன் வங்க கூற்றெனப் புகுந்து கொன்றனன் கின்றவர் குலைந்தார். 1130. வெட்டிவெஞ் சோரி மெய்யெலாம் . டிங்து விசவே கத்தொடு மன்னன் ஒட்டி மேல் வருங்கால் சாக்கசன் இடி ஒளிக்கனன் சீயிங்தக் கோழைப் பட்டிமா மகனே வெட்டுதல் பழியா மென்றயல் கிரும்பினுன் நேரே முட்டிய கிளார்க்கின் வெண்தலை துள்ளி முன்விழ மாட்டிமேல் முனைந்தான். 1131. மேடைமே விந்த வெம்பழி விளைய வெளியினில் கின்றவர் கேட்டுச் சாடிமேல் வந்தார் வெடிகளோ டடர்ந்து சமர்கிலை கின்றவப் படைகள் நீடிமேல் மூண்டு கிறைநிறை சுட்டார் நேர்ந்தவாள் விபர்க ளவர்மேல் ஒடிமுன் வெட்டி யுருட்டினர் பலரை யுருண்டன ரிவருளுஞ் சிலரே. 1132. வாளொடு வேல்கள் வல்லேயம் சுழற்றி வந்தனர் விரைந்தெங்குங் கிரிந்து கோளொடு கலைகள் தாளொடு கைகள் துணித்துமுன் குவித்தனர் துடி த்து நாளொழி வுற்ருர் நைந்தனர் கின்ருர் நாமென்ன செய்வமென் றேங்கித் தாளுறு வலியைக் காட்டினர் ஒடித் கப்பினர் கலைமறைங் தொழிந்தார். (a க) (4 2-) (சக ) (சச)

  • கிளார்க் (Clarke) என்பவன் சேசினத்தலைவன். இராமநாதபுரம் பேட்டி யில் இப்போர் கிகழ்ந்தது கி. பி. 1798 செப்டம்பர் மாதம் 10க்தெய்தியில்

என்க. அன்று பகல் 1 மணிக்கு அவன் அங்கு இறந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/241&oldid=912663" இலிருந்து மீள்விக்கப்பட்டது