பக்கம்:வீரபாண்டியம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 வீ ர பாண் டியம். 1137. அக்கநன் னகரில் ஒருபக லமர்ந்தே அடலமர் படையுட னெழுந்து முந்தகண் பகலும் இாவிலும் நடந்து முன்னுறு வழியெலாங் கடந்து வந்துகம் பாஞ்சைப் பதியினே யடைந்து வழிவந்த வருக்கங்கள் தீர்ந்தும் மந்திரி ப் பிள்ளை நிலையினே கினேந்து மனங்கவன் றிருந்தனன் மன்னன். (சக) டேவிசன்துரையை வரவழைத்தது. 1138. உண்மை யானநல் வெள்ளைமா மரபினன் உயர்குண முடையவன் றன்பால் திண்மை யானநண் பினன்றிரு மந்தியச் செழுநகர் கனிலமர்த் துள்ளேர்ன் வண்மை யான அப் பெருந்தகை யாளனே வந்துபோம் படியொரு முடங்கல் அண்மை யானவ னிடத்தந்து விடுத்தனன் அவன்கொணiங் கடைவுடன் கங் கான். ( டுo) 1139. கங்கவங் கிருபங் கனவிரிக் கறிந்து கன்மனே யிடம்விடை கொண்டு சங்கற் பரியி லிவர்ந்து கண் குறுக்குச் சாலையின் வழியதாய் விாைந்து வந்துயர் பாஞ்சைப் பதியினை யடைந்தான் மன்னவன் எதிருவங் கழைக்கச் சுங்காத் *திருவின் விலாசக்தி லமர்ந்து சுபமுறை வினவின ரினிதே. (g நி H ) கலிநிலைத்துறை. 1140. அழைத்த கென்னென டேவிசன் அரசனே நோக்கிக் கழைக்க கண்புடன் வினவவும் சாக்கசன் வந்து பிழைத்த நெஞ்சய்ை வஞ்சக கினேவொடு பெருகி இழைத்த யாவையும் உாைக்கனன் இடரையும் விரித்தான்.() இo. திருமந்திர நகர் என்றது தாத்துக்குடியை. * திருவின் விலாசம் = இலட்சுமி விலாசம் என்னும் மாளிகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/243&oldid=912667" இலிருந்து மீள்விக்கப்பட்டது